பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. இ ரா ம ன் 2021 ஒடிப் போய்விடு' ' என்று இங்ானம் அப் பட்சிமாசன் பட்ச முடன் கின்ற உச்ச வீய மாய் உறுதி நலங்களை உாைத்தான். அமாரும் அஞ்சி நடுங்கு கின்ற அக் கொடியவன் எதிரே கின்று நெஞ்சம் துணிந்து சடாயு கூறி யிருக்கின்ற உரைகளை நோக்கி, அவனுடைய உள்ளத்தையும் ஊக்கத்தையும் உணர்வு கிலை யையும் உவந்து தெளிந்து வியந்து கொள்கின்ருேம். கிளையோ டு கேட்டாய்! நின் வாழ்வை எலாம் சுட்டாய்! நீ பட்டாய்! எனத் தொடக்கக் கிலேயே உள்ளம் துடித்துச் சடு மொழிகளைக் கடுத்துத் தொடுத்திருக்கிருன். இாம பத்தினிக்குக் தீமை செய்திருததலால் அங்கப் பாவத்தால் அவன் குலம் காச மாம் என்று இவன் குலை தடித்துள்ளது. பத்தினியை விட்டு ஏகுதி; விளிகின்றிலே. என்றது விடாமல் கின்ருல் அழிகின்றது نت بطلـع என்பது அறிய வந்தது. விளிதல் = சாகல், அழிதல். உன் குலம் முழுதும் அடியோடு காசம் அடையும் படியான பழிகேடு செய்துள்ளாய்! இந் நிலையிலிருந்து கப்பி நீ உய்ய வேண் டுமாயின், இச் செய்யவளை என் கையில் இங்கே ஒப்பித்து விட்டு ஒடி ஒளித்து போய் விடு என உய்யும வழியையும் செய்யும் வகையையும் உணர்த்தியருளின்ை. அடே! முட்டாள்! கிளையோடு வினே கெட்டு விழாதே; பழியோடு பாழாய்ப் பட்டு மாளாதே; தான் சொல்லியபடி நல்ல வழியை ஒல்லையில் நாடிக்கொள் என உறவுரிமையுடன் உறுதியை இடித்துக் கூறிய படியாய் இது வெளிப்பட்டுள்ளது. காம மோகியாய் அவன் செய்திருக்கும் தீமையை கினைந்து இவன் சித்தம் கொகித் திருத்தலால் வார்த்தைகள் அனல் விசி வந்திருக்கின்றன. இனம தெரியாமல், இடங்லை உணராமல் மனம் திரிந்து மையல் மீறி அவ் வெய்யவன் செய்துள்ளது, வைய மெல்லாம் வைது பழிக்கும்படி வன்.றயாாயது. பேர் உலகின் மாதா அனையாள் எனச் சீதையை மதித்துத் துதித் திருக்கலால் அவள் மாட்சி நூனித்து ன வந்தது. பெற்ற தாயைப் பிள்ளைகள் போற்றுதல் போல் உலகிலுள்ள மக்கள் எல் r