பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2022 கம்பன் கலை நிலை லாரும் வழி முறையே கொழுது துதிக்க வுரிய விழுமிய கிலையி னள் சீதை என்பது ஈண்டு வெளியாய் கின்றது. இறைவன் உலகிற்குத் தங்கை, இறைவி காய் என்பது போல் இராமனும் சீதையும் இங்கே கருத கின்றனர். "செங்கமலத் திருத்தாயே தேவர் உய்யச் சீதை என இங்கமல உருவாகி இனிது எழுங்தாள்" என்பதை இது கினைவு கூா வக்கது. லோகமாதாவே சனகன் மகளாய் உலகம் உய்ய உதித்திருக்கிருள் என்னும் உண்மையை இடங்கள் தோறும் உணர்த்தி வருகிரு.ர். பேதாய்: என்றது மதிகெட்ட மடையா என்றபடி, குடிகெட்டுக் குலம் அழிந்து அடியோடு ஒழியும் படியான பழிபாதகத்தை ஆவலோடு விழைந்து செய்துள்ளாயே! என இகழ்த்த கூறியவாரும் ஆற்றியுள்ள கேடு ஆம்ருமை ஆயது. தனக்கு நேர்கின்ற கங்களே உணராமல் காதல் புரிந்துள்ள மையால் பேதை என நேர்க் கான். பேதைமை யுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தின் கட் செயல். (குறள், 832) என்னும் இப் பொய்யா மொழி அவ் வெய்யவன் செய்கை யைப் பழித்து வந்தது போல் தெளித்து கிற்கின்றது. கை அல் லது என்றது எவ்வழியும் செய்யத் தகாதது; செய்தால் பழியும் துயரும் தருவது. தனக்கு இழிவும் அழிவும் வருவதில் காதல் புரிவது கழி மடமையான ஒர் முழு மூடமாம் என்னும் இது இராவணன் இங்கே புரிந்துள்ள பழி வினையை விழி தெரியச் செய்து அவனது விளிவினையும் இளிவினையும் வெளியாக்கியுள் ளது. தலைமையான ஒரு குலமகளுடைய கிலேமையை உணராமல் அவள் மேல் கடுங் காதல் கொண்டான். கைதவம் புரிகது வந்து தன் இச்சையைப் பல வகையிலும் இழித்து சொல்லின ன; அவள் இகழ்ந்து கள்ளிளுள் தள்ளியும யாதும் காணுமல் எப்படியாவது அவள் உள்ள க்கை வசப்படுத்திக் கொள்ளலாம் என்னும் சை யோடு வவ்விச் செல்லுகின்ருன்; ஆகவே காமச் செவ்வி தெரி பாசு கழிமடையகுய்ப் لأن لا மிகுந்து இழிவடையலாயினன்.