பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ LI II f J. ולני LᏮᏚ !Ꭿ அமார்கட்கு அரசு என்னும் பழைய கலைமையையும், அவ னிக்கு அரசாயுள்ள புதிய கிலைமையையும் அறவே மறந்து தண் னளி சுரத்து தானகவே தம்மை காடி வந்துள்ளமையால் விம்மி தம் எய்தி அருளுக்கு அபசு எனப் பொருள் பொதித்த மொழி யைத் தெருள் மிகுந்த முனி செப்பி கின்ருர். உயிரினங்கள் துயரம் நீங்கி உயர் கிலே யடைய அளி புரிந்து அட்விவக்கிருக்கும் கெழு ககைமை தெளிய இம்மொழி விளைந்து வந்தது. o உரைகள் உவகை ஒளிகளாய் வெளி மிளிர்கின்றன. உள்ளம் கனிந்து உணர்வு கதம்ப முனிவர் இ ங் எ ன ம் இனிது மொழியவே இக்கிருமகன் பெருமகிழ்வுடன் அறிவொளி திகழ மறுமொழி பகர்ந்தான். --- உயர்த்த தேவர்களும் சிறந்த முனிவர்களும் வருக்கி முயன் மனம் பெற முடியாத உனது கிருவருள் எனக்கு எளிதே அமைக்கது. எனது தவப்பேறு மிகப் பெரிதாயது. 'உன் அருள் சுமந்தேன்; அனைத்து உலகும் வென்றனன். ' என்றமையால் அந்தத் தத்துவ ஞானி இந்த உத்தம வீசனிடம் வைத்துள்ள உழுவலன்பும் கெழுதகைமையும் வெளியே தெரிய வங்தன. 1சுமங்தேன் என்ற சொற்குறிப்பால் மு னி வ து போன்பும் பெருங் கருணேயும் இவன் பால் பெருகிமண்டி யுள்ளமை அறியகின்றது. யாரிடமும் காட்டாக அரிய பிரியத்தையும், இனிய உரிமை *யயும் இவ்விரனிடம் அன்று அவர் காட்டி யிருககின்ருர் . பெரியோர்கள் பிரியம் மீதுார்ந்து உறவு செய்வாாயின் அதனல் அரிய பல பேறுகள் விளையும் என்பது இங்கே துணுகி உனது வுளளது. பெரியமகானுடைய அன்பும்ஆக வும்.அருளும் கிடைத்தன; இனிமேல் , ல்லாப் பாக்கியங்களேயும் எ ளிதில் அடைந்து இன்பம் ப் பெறுவேன் என இவ்வாறு எதாவது வேருெரு வகையில் త్తాతా உள்ளக் களிப்பையும் உவகைப் பெருக்ை கயும் வெளியிடா ఏ"తి శాశీవి Gమిrpణా விசிக்கிய மா யிருக் ട്മക. அங்காங்க சிந்தனைகள் பகிரங்கமாயின. 212