பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடக்கனம் செய்திருக்கிருயே மடையா! ' என இடித்து அறி வுறுத்தியிருக்கிருன். கொடு வேங்கரி என்றது மத யானையை. அடுக்கிறலேயும் ஆற் றலையும் சீற்றங்களையும் அடைமொழிகள் விளக்கி கின்றன. மண் உருண்டையை மதயானைமேல் எறிக் கால், அகல்ை அதற்கு யாதொரு ஊறும் உண்டாகாது; அதன் கோபத்தை அதிகப் படுத்தி எறிந்தவனே விரைந்து கொன்று விடும்படி அது புரிந்து விடுகின்றது. அபக்கர் வருக்கக்கின் மீது யற்கையாகவே கொதிக் து நிற்கின்ற இராமனுக்கு அபக்கர் - கி செய்த இச் செயல் மேலும் கொதிப்பை விளைத்து அவன் குலக்கை விரைவில் அழிக்க மூண் டது என அழிவு கிலையை விழிகா ைவிளக்கினன். கடு உண்டு உயிரின் நிலை கானுதியோ? என்றது அவனது பரிதாப நிலை தெரிய வந்தது. கடு = விடம், நஞ்சு. im. 語 m * H == 曜 T 睡 நஞ்சைக் குடிக் கவன் காசம் அடைந்து சாவானே அன்றி உயிர் வாழ்ந்து இருப்பான? நீ செய்துள் கா நீசச் செயலும் அவ் வாறே டின் உயிர்க்குக் கேடாகவே முண்டுள்ளது; அதனை நீ உணர்த்து கொள்ள வேண்டும். கெஞ்சு பிடி க்கது நஞ்சு குடி க்கது. சீதையை நீ கா சலித்து எடுக்கது விடக்கைக் குடிக்கக் துணிந்தது போலாம். அவ் வுயிர்க் கேட்டைச் செய்யாதே; உண்மையை உணர்ந்து உய்தி பெ. க. பதி விாதையை விரும்புவது அதி பாதகம். இம்மையில் பழியும் மறுமையில் க துன்பமும் அகல்ை உளவாம். அங்க சே ஆசையால் நாசம் அடையாதே; என் யோசனையின் படி நடந்து கொள். இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும்; அம்மைக்கு அருமா காகம் தரும். என இப் பத்தினியை விழைக்க காமக் கேட்டால் அவனுக்கு விளையும் சேங்களையும் நாசங்களையும் இங்ங்ணம் கினைவுறுத்தின்ை. 'அரிய தவம் செய்து பெற்.:ள்ள உன து பெரிய அரச செல்வங்களையெல்லாம் பாழாக்கி வினே பழியடைந்து மாளாகே: