பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2025 உன்பால் அன்பால் உரிமையோடு கூறுகின்றேன்: கோதண்ட விான் வருமுன் நீ இங்கிருந்து தப்பிப் போய் விடுவது நல்லது; இங்கக் கற்பாசியை நான் கொண்டு போய் அவனிடம் ஒப்பித்து விடுவேன்; என் கையில் தந்து விடு' என இங்கனம் சடாயு கூறவே இராவணன் உருத்து நோக்கினன். இாாவணன்: சடாயு: இராவணன்: சடாயு: இராவணன்: எ கிழட்டுக் கழுகே! என்னே நீ எவ்வளவு வெருட் டிப் பேசுகின்ருய்! இராமனது வில்லாற்றலையும் விமப் பிரதாபத்தையும் வியந்து பிதற்றுகின்ருய்; அந்த அம்ப மனிதன் கிடக்க, அமார் அனைவரும் ஒருங்கு திாண்டு வந்தாலும் என்னே என்ன செய்ய முடியும்? எனது கிலைமையை ஒரு சிறிதும் உணாா மல் பல பல புலம்புகின்ருய்; வீணே செத்துப் போகாதே; விலகிப் போ. அடே! அாக்க மூடா! உன் மீது இாக்கங் கொண்டு இதம் புகன்றேன். மரியாதையை நீ உணர்ந்து கொள்ள வில்லை. நாச காலம் உனக்கு ஈனுகி இருத் தலால் சே கிலையில் கிமிர்ந்து கிற்கின்ருய்! வினே பேசி கில்லாதே; பேசாமல் ஒடிப் போய் விடு; பருவம் முதிர்ந்த கிழவன் என்று பொறுமை கொண்டுள்ளேன்; மேலும் கின்ருல் கொன்று தொலைப்பேன்; பொன்றி ஒழியாமல் போய்த் தொலை. கின்று சாகாதே! சீரழிந்து நீயே செத்துத் தொலையப் போகின்ருய்; அந்த உத்தமியை என் கையில் தந்தால் ஒழிய உன் தேரை இம்மி அளவும் இங்கிருந்து பெயா விடேன்: யுேம் உயிரோடு போக முடியாது. வயசு காலத்தில் என் கையில்ை சாகலாம் என்று நீ சணடித்தனம் செய்கின்ருய்; நான் எ டு க் க பொருளைப் படைத்த பிாமன் வந்து கடுத்துத் தடுக் தாலும், கிறுத்த முடியாது. நீ விருதாவாய் விளிக்க படாதே; மரியாதையாய் ஒதுங்கிப் போய் விடு, 254