பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2026 - கம்பன் கலை நிலை சடாயு. என் உடலில் உயிர் உள்ள மட்டும் ஒாடியும் கீ போ முடியாது; உன் கலைகளைத் தரையில் உருட்டி யேனும் இக் குலமகளை மீட்டாமல் விடேன். இராவணன்: நீ மீண்டு போகாமல் மாண்டு விழ நேர்ந்துள்ளாய்; நான் காதலிக்க இவளை யாரும் எவ் வகையானும் மீட்ட முடி யாது. என் உயிர் உள்ள அளவும் என் னிடமிருந்து இவள் மீள மாட்டாள். நீ சாக மாட் டாமல் விண் வார்க்கைகளைப் பேசிக் கோபம் மூட்டு கின்ருய்; இறுதியை உறுதியாகக் கெரித்து விலகுக. வரும்புண்டரம்! வாளியின் மார்புருவிப் அடி20 இபரும்பன் இஜ_'கு' இரும்புண்ட ர்ே மீள்கினும் என்னுழையிற் கரும்புண்ட சொல் மீள்கிலள் காணுதியால். (சடாயு உயிர் கீத்த படலம், 104) ஒ கிழக் கழுகே இரும்பு உண்ட நீர் ஒருவேளை மீண்டாலும் என்னிடம் இருந்து இவள் மீளாள் என அப் பாழ்மகன் இவ்வாறு சூளுரை கூறியுள்ளான். கெஞ்சத் தணிவு சேத்தில் கிமிர்ந்தது. புண்டாம்= கழுகு. வரும் என்றது எ ங்கிருந்தோ வந்து இடையே தடைசெய்து கின்றது என அகன் வ: வைக் குறிப்பாக வெறுத்து வந்தது. உரிமையோடு வந்துள்ள உறவும் தெரிந்தது. பவனே உவனம் சகுங்தம் புல்டாஃ. எருவை கங்கம் கழுகென இசைப்பர். (பிங்கலங்தை) இருந்த புண்டாமே. கங்கம் எருவையே பவனேயோடு கருஞ்சிறை உவனம் ஐந்தும் கழுகு என்ப சகுக்கமும்பேர். (நிகண்டு) கழுகுக்கு உரிய பெயர்கள் இவை என்பதை இவற்ருல் அறிந்து கொள்கின்ருேம். அருகில் உள்ள அண்மை விளியால் தன் பெருமிதம் தோன்றப் பேசுகின்ருன் ஆதலால் புண்டாமே! என ஈறு நீளாமல் இயல்பாய் கின்றது. இருப்பு உண்ட நீர். 'கான் கவர்ந்து கொண்ட சீதையை வ் வகையிலும் கை விடேன்; யாரும் அவளே ன் னிடமிருக்கு மீட்டிக் கொண்டு