பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா ம ன் 2029 அம் மொழியைக் கேட்டதும் சிதை அழுது ப ைசத்தாள். அக் குலமகளுடைய பரிதாபத்தைக் கண்டு சடாயு உருகி கின்று ஊக்கித் தேற்றிய உறுதி மொழிகள் உருக்கமும் உக்கிாமும் மருவி எழுந்தன. என்னும் அளவில் பயமுன் இரட்டி எய்த சின்னம உறும; இப்பொழுதே சிலை ஏங் தி கங்கள் மன்னன் மகன் வருதிலன் என்று வருந்தல் அன்னே! (1) முத்துக் கனபோல் முகத்துஆலி முலேக்கண் வீ.முத் ======== தத்துற்று அயரேல், தலே தாலபலத்தின் எலும் . سو ميتك ..." கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்ருன், (3) (சடாயு, உயிர், 105.106) சடாயுவினுடைய இந்த வார்த்தைகளைப் பார்த்து வியத்து ஆர்த்தி கூர்கின்ருேம். முதிய பருவத்தன்; வேறு துணே யாரும் இலர்; கொடிய வீரனேடு எதிர்த்து மாறு கொண்டு தனியே மன் ருடுகின்ருன். பூனே வாயில் அகப்பட்ட கிளிபோல் சானகி துடிக் ன்ெருள். வயது முதிர்ந்த மான விான் அவளே இதமாக دستگا - விட வேண்டும் என்று பரிவோடு முனைந்து பதைக்கின்ருன். கொண்டதை விடேன் என்று அக் கண்டகன் கூறவே சானகி குலை நடுங்கிள்ை. சடாயு இடையே வந்து தடுத்து கிறக் தியதை நோக்கி ஆறுதல் அடைந்து எப்படியாவது கன்னே மீட்டி யருள்வான் என்று மறுகி யிருந்தவள் அத் தீயவனுடைய துணி வை அறிந்ததும் நம்பிக்கையை இழந்து அஞ்சி அலமன்சாள். அங் கிலைமையைக் கண்டு நெஞ்சம் இாங்கி, ' அம்மா! பயப் படாதே; இந்த அாக்கப் பயலைச் சிதைத்து எறிகின்றேன்; கம் முடைய சக்கரவர்த்தித் திருமகன் வில் எங்கி வாவில்லையே என்று ங்ேகள் கொஞ்சமும் நெஞ்சம் கவல வேண்டா; இவனுடைய தலைகளை ஒருங்கே பறித்துத் திசைகள் தோறும் விசித் திக்கு களின் அதி தேவதைகளுக்குப்பலியிடுகின்றேன்; பனம் பழங்கள் போல் கொத்துக் கொத்தாக இவன் தலைகள் ஆகாயத்தில் சிதறி ஒடிப் பாரில் மாறி வீழ்வதை உங்கள் கண்களால் நே ாே பார்க்க லாம்’ என இவ்வாறு வீச அசைகளால் ஆறுதல் கூறினன். தாலம்=பன. பலம்=பழம். எலும்=இசைக்த ஆசை=கிசை.

- س -