பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2035 முத்தலைச் சூலம் நம் விான் மார்பில் பாய்க்கம் மேலே எருமல் மாறி மீண்டமைக்கு மூன்று உவமானங்களைக் குறித்துக் காட்டி அவமானமாய் இழித்து ஒழிக்க அதன் விலைமையைத் தெளிவாக விளக்கியிருக்கிரு.ர். புன்கனேர், கல்விருந்து, கோக்கியர் நோக்கம் என அவ்வேல் மீண்டது என்க. வேறுபாடான இம் மூன்றையும் ஒருங்கே தொகுத்து மருங்கு வைத்து உவமைகளாக இங்கே கூறியது ஏன்? சூலம் மூன்று கவர்களை யுடையது. ஆதலால் அக் கிலேமை தோன்ற வந்தது. இராவணன் வீசிய அம் முத்தலைச் சூலம் சடா யுவின் மார்பில் போய்ப் பட்டது; பட்டும் உள்ளே ஊடுருவிச் செல்லாமல் கூர் மழுங்கி உடனே மீண்டு கீழே விழுக்கது. சுவரில் எறிந்த பந்து போல் அக் கவர் சூலம் மாறி மீண் டது எனின், எவரும் எளிதே தெளிவாகத் தெரிந்து கொள்வர்; அவ்வாறு கூருமல் இவ் வண்ணம் கூறியது, கூரிய நோக்குடன் பல சிரிய நீர்மைகளை கினைந்து கொள்ள நேர்ந்தது. போராட்டத்தைப் பற்றிப் பேசும் பொழுதும், உலக கிலை களையும் தரும குணங்களையும் உணர்வு கலங்களையும் உ ற கி உண்மைகளையும் நயமாக உணர்த்தி வருகிரு.ர். கையில் காசு இல்லாதவன் வேசைமேல் ஆசையாய்ப் போ ல்ை அந்த இச்சை கிறைவேரு து; அவளைப் பார்த்த அளவோடு வெட்கித் திரும்பி வர நேரும். வீசிய சூலமும் மேலே வேகமாய்ப் போயது; சடாயுவின் மார்பை அனுகவும் உள்ளே செல்ல மாட் டாமல் உட்கி மீண்டது. இம் மீட்சியைக் காட்சியில் காண இதற்கு அது உவமையாய் வந்தது. சோற்றுக்கு இல்லாத தரித்திரப் பயல் அழகிய தாசி மேல் ஆசைகொண்டது போல், ஆற்றல் அற்ற அடே முட்டாளே! என்மேல் நீ விசிய சூலம் வீணே விளித்து தொலைக்கது பார்க் தாயா? என்று இராவணனே நோக்கிச் சடாயு ஆர்த்துச் சிரித்து ஆசவாாம் செய்தது போல் வார்த்தைகள் இங்கே தொனித்து கிற்கின்றன. தொனி கிலைகள் தனி கிலைகள் ஆகின்றன. - வேகிகளுடைய இயல்புகளைப் பலவகை கிலைகளிலும் மருவி கம் கவி அதி சாதுரிமயாய் மதி கலம் கனிய விளக்கி வருருெர்.