பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2036 கம்பன் கலை நிலை பொன் நோக்கியர் என அவர்க்கு இங்கே ஒரு பெயர் கொடுத்திருக்கிருர். பொன் ஆகிய சீதையை நோக்கி உதவி செய்ய ஊக்கி வந்திருத்தலால் சடாயும் போன்ளுேக்கியன் என ஈண்டு உண்ளுேக்க கின்ருன். பொன் புகுத்ததில் இரும்புபுகாதுபோயது. பொருளை அன்றி வேறு எதையும் நோக்காத மருள் கோக கெகள எதிர் கிறுத்தித் தெருள் நோக்கம் செய்திருக்கிருர், ! பொருள் விழையும் தொடியவர்; பொருட் பேண்டிர் எனத் தேவரும் குறித்துள்ளார். விலைமகளிர் என்றமையால் அவரது கிலேமைகள் புலம்ை. - அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும் செங்கண்மால் ஆயினும் ஆகமற்-றங்கைக் கொடுப்பது ஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னர் விடுப்பர்தம் கையால தொழுது. (நாலடியார்) திருமாலே ஆலுைம், இந்தியனே ஆயினும் பொருள் காவில் லையாயின் அவரைப் போய் வாருங்கள் என்று கும்பிட்டு நளின - மாக வேசியர் விாட்டி விடுவர் என இது உணர்த்தி யுள்ளது. இளமையே, கவினே, கிர்த்தி, எறுழ், கலே இங்கிதத்தின் வளமையே, அன்பே, கல்ல வருணமே, ஏகபோகம் விளைவு செய் திறனே, மற்றும் மிக்குளர் ஏனும் பொன்னில் தளர்வினர் ஆயின் நஞ்சே இருமனத் தையலார்க்கு, (பேரூர்ப்புராணம்) ஆண மில் நெஞ்சத்து அணிலேக் கண்ணுர்க்குக் காணம் இல் லாதார் கடுவனேயர்-காணவே செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம் அன்னர் அவர்க்கு. (நாலடியார்) இன்னவாறு வேசியர் இயல்புகளை நூல்கள் குறித்திருக்கின் றன. காணம்=பொருள். கடு=நஞ்சு. அக்காமம் = சர்க்காை. பொருள் இல்லாதவர் எ வாாயினும் அவரைக் கடுவாகக் கருதி விடுவர் என்ற கனுல் வேசியாது போகம் நச்சிய வறியர் விருதா வாய் வெட்கி மீளும் கிலை வெளியே தெளிவாய் விளங்கி கின்றது. குலத்துக்குப் போக ஆசை உள்ளே எக முடியவில்லை.