பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா ம ன் 2037 மனையிலுள்ளவர் முகம் மலர்ந்து இனிது நோக்கிய வழிதான் விருக்கினர் உவந்து உள்ளே புகுவர். இலலையேல் விாைந்து அகன்று போய் விடுவர் மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து - நோக்கக் குழையும் விருங்து, (குறள், 90) என்றமையால் விருத்தின் மென்மையும் மேன்மையும் அறி யலாகும். இத்தகைய மானமுள்ள கல்ல விருந்து உபசரியாதவர் இல்லை நோக்கிப் போய் உள்ளே செல்லாமல் உள்ளம் கருகி ஒல்லையில் மீண்டது போல் அச் சூலம் ஒழிது போயது. 'தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் என்றது. கியான சமாதி களில் ஆழ்ந்திருக்கின்ற ஞான யோகிகள்ை க் குறித்தது.) தன் என்றது ஆக்.துமாவை. உலக கிலைகளை அறவே மறந்து, பொ லன்களை ஒடுக்கி, மனத்ை டக்கி க் கன ன்மா | வையே நோக்கிப் பாமான் வில் தோய்ந்திருப்பவன் பாம யோகி யாகின் முன். கோன மனத்தைக் குறிக் கொண்டு இக்கட்டி வீனத் தண்டுடே வெளியுறத் தான் நோக்கிக் காணுக் கண்கேளாச் செவி என்று இருப்பார்க்கு வாணுள் அடைக்கும் வழியது வாமே. (கிருமங்திரம்) தன்னை நோக்கிய யோகியின் கிலைமை ఆశీణతడిr இதல்ை உணர்ந்து கொள்கின்ருேம். இத் தகைய தவயோகிகளைத் தழுவி மகிழ விழைத்து தருண மங்கையர் காமப் பார்வை பார்த்தாலும் அப் பார்வை அத் தத்துவ சீலர்களை யாதும் வசப் படுத்த மாட் டாமல் வறிதே இழிந்து அவமாகியே மீளும் ஆதலால் குலம் மீண்டதற்கு ஈண்டு அது உவமையாயது. மென் நோக்கியர் என்றது அழகிய பார்வையுடைய மக விாை. தம் கலக விழிகளால் எவ் வழியும் விலகாமல் மையல் நோக்குச் செய்யும் தையலாமை வாைந்து காட்டினர். நோக்குக்கு மென்மை ஆவது எத்துணை வன்மையும் தன்முiன் என்மையாய் இழியச் செய்யும் தன்மை சிறிய ஒரு * ஆடவர் பாடழிந்து பரிசு குலைந்து படும் வரிசை தெரிய வந்தது.