பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2039 யுள்ளமையால் நம் காவியம் சீவிய அமுகமாய் யாண்டும் சிறந்த திகழ்கின்றது. பாகன் தலை பறி போயது. திரி குலம் இவ்வாறு மறிந்து விழவே இராவணன் சினந்து சிறின்ை. எதிரியின் நெஞ்சுரத்தையும் அஞ்சாமையையும் ஆற்ற லையும் அறிந்து திகைத்தான். கையில் வில் இல்லை; வேல் ஒழிக் தது; குலமும் தொலைக்கது. நேர்க்கதை கினைந்து நெஞ்சம் கொதித்தான். அடித்து வெகுண்டு அத்ெது ஒர் ஆயுதத்தை எடுத்தான். அவன் அதை எடுக்கு முன்னமே சடாயு (కె. 7 பாய்ந்து தேர் முன் இருக்க பாகன் கலையைக் திருகிப் பறித்து மேலேபோய் அவன் முகத்தில் அதனை ஓங்கிஎறிந்தான். கவர்ந்து :கொண்ட தலையை உதிரம் சோரத் தன் மகத்தில் எறியவே தச முகன் அகத்தில் அவமானத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. பறித் ததும் எறிந்ததும் அதி வேகமாய் கிகழ்த்தன ஆதலால் அவன் 'மதி மயங்கிக் கதி கலங்கினன். Wሉ s # = 畢 m F m. ■ -- பாகன் தலையைப் பறித்துப் படர் கற்பிள்ை பால் 3 uo" மோகம் படைத்தான் உளே வு எய்த முகத்து எறிந்தான். கொய்து போன தலையை அயலே வி சி எறியாமல் அவன் முகத்தில் இப்படி எறிக்க த சடாயுவின் அகக்கிலுள்ள கொதிப் பையும் கோபத்தையும் வெளிப் டடுக்கி கி. மது. 'உத்தம பத் தினியை அகியாயமாய் இச்சித்தான்; எவ்வளவோ புத்தி சொல் லியும் கேட்க விலலை, மடப் பயல்’ என ம ன ம் கடுத்திருக்கான், அந்தக் கடுப்போடு கிராயுதபாணியான தன்மேல் அம்புகளையும் சூலத்தையும் எவிக் கொல்லத் துணிந்ததைக் காணலே கொகிப்பு மூண்டது; கையில் , கப்பட்டதை எல்லாம் அவன்மேல் கடுக் து விசினன்; அக் கொடியவன் எடுத்து வைக்கிருக்கும் அருமைப் பொருளை எப்படியும் மீட்டிக் கொள்ள மூண்டு இவ் விரு த்தன் துடித்து கிற்கின் முன். கற்பிள்ைபால் மே 3ம படைத்தான் என இராவணனே இங்கே இப்படிக் gಖಿ', ಆ ಾ । அங்க நீச ஆசையினலே தான் இந்த நாசங்களை எல்லாம அடைய நேர்க்கான எ ன் து அறிய. சிறந்த யோகம் படைத்து வந்த அவன் இந்த மோ -#ణ \ யாவும் துடைத்துச் சாவும் படைத்தான்