பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 1695 இராம லட்சுமண ை க் கண்ட பொழுது சடாயு கொண்ட இதனகளும், இமகியில் வினவியதும், அதற்கு இவர் பதில் உரைத்ததும், அவன உளம் உருகி உரிமை மீதார்த்து அளவளாவி யதும் உணர்வு நலங்கள் பெருகி உவகை மலிந்து உள்ளன. கவி களைக் கருதி நோக்கிய அளவே உ யிருணர்ச்சிகள் வெளியாய் அறிவு விழிக்குக் தெளிவாகினறன. 'இந்திரன் முதலிய தேவர் யாவரையும் நேரே பார்க் கிருக் கிறேன்; திருமாலையும் பிாமாவையும் சிவனையும் தெரியும்; 丐厂凸 ஆனயும் கண்டுள்ளேன், செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடைய இந்தச் சுந்த உருவங்களே இதுவ ைகான் கண்டதில்லை; பேசழகன் எனப் பெருமை பெற்றுள்ள மன மத னும் இவரது காலில் ஒட்டிய தாசிக்கும் ஈடாகான், மூன்று உலகங்களையும் ஒருங்கே ஆளும்படியான உத்தம இலக்கணங்கள் யாவும இவரது திருமேனிகளில் மருவி மிளிர்கின்றன; திருமகளைப் போல் ஒரு மகள் பினவா இக் கானகத்தில் இருவர் கனியே வருகின்ருர்; இவர் யார்? மாகக மலையும் மாணிக்க மலையும் போல் உயர்ஒளி தவழ இயல்வழி உறுகின்ற இக் குலமக்களைக் காணும் தோறும் என்மனம் அழலிடு மெழுகாய் உருகுகின்றது; அவரோடு பேச வேண்டும் எனனும் ஆசை மிகவும் பெருகி எழுகின்றது; எனது ஆருயிர் நண்பனை தசாதனது உருவச் சாயலையே ஒத்திருக் கினறனர்; யாவர் என்று தெரி வோம்' என ஆவல் மீதார்த்து அணுகி வந்துள்ளமையால் அவனது காட்சியும் கருத்தும் வியப் பையும் உவப்பையும் விளைத்து கிற்கின்றன. கருமலை செம்மலை அனைய காட்சியர் என்றது உருவ கிலையில் உள்ளம் பறி போய் உரையாடிய படியிது. கிண்மையும்.கம்பீரமும் யாண்டும் அசையாத ஆண்மையும் அறிய வந்தது. கருமலை என்றது இமாமனே. பச்சைமலை ஒத்த படிவத்தன் என உச்ச நிலையில் அவன் ஒளி செய்துள்ளான்.

  • * * r. 3 . . . - * * * - - # * * - ------

மலேமுகத்தனைய மார் பின் மன்னன்' (சிக்காக 2733) 'மல்லல் மலே அனேய மாதவர் (சிந்தாமணி 2789) தலைமையான கிலைமைகளுக்கு மலே இங்கனம் உவமையாய் வகதுள்ளது. பிரம சிருட்டியில் பொதுவாகவுள்ள மலைகள் இக்குல