பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1698 கம்பன் கலை நிலை சத்திய விரதம் வனவாசம் செய்ய நேர்ந்த பின் இராமன் மனதில் உறுதி கொண்டிருந்த துணுகிய ஒரு மருமமும் இங்கே எளிது வெளி யாகியது. என்னே மருமம்? எனின், பின்னே காண்க. காட்டு வாழ்க்கையில் கன்னை யாரிடமும் இன்னன் என்று காட்டிக் கொள்ளக் கூடாது; அரியனே துறந்து துறவியாய் அடவிக்கு வந்தபின் அவ்வுரிமையை மொழிதல் இரு வகைக்கும் இளிவாம; பதேசிக கோலதகில இருக்கின்ற கான் அரசர் பெரு மான் புதல்வன் எனின் அது அவனது பெருமைக்குக் குறைவாம். *சக்கரவர்த்திக் கிருமகன இப்படிக் காடும் கமையும் கிரி கின்ருன்” என்று பேதையுலகம் பேச நேரும்; அப் பேச்சு என் குலத்துக்கு எச்சாம் ஆதலால் என்னே யாண்டும் யாருக்கும் தெரியப் படுத்த லாகாது என இவன் உறுதி செய்திருந்தான். இருந்தும் இவன் நா தன்னேயறியாமலே உண்மையையே எங்கும் எவரிடமும பேசி விடுகின்றது. மெய்ம்மை அல்லது புகல்கிலாமையால் தயரதன் மைந்தர் என்ருர் என்ற இது அரிய பல சிந்தனைகளை மருவி வந்துள்ளது. சத்தியமே பேசிப் பழகிய உத்தம நாககு எத்திறத்தும் மாருது எனனும் கித்திய வுண்மை இங்கே உய்த்துணாவுற்றது. உள்ளத் தாய்மை, உயர்த்த திண்மை, சிறந்த வீரம், தெளி ந்த அறிவு முதலிய நலங்கள் பலவும் உண்மையிலிருந்து விளைந்து வருதலால சத்தியவாக்கியாகிய இவனிடம் அவவுகதமத் தன்மை கள யாவும் ஒருங்கே கிறைத்துளளமை மருங்கே தெரிகதது.

  • Truth is strengthening. Truth is purity, truth is all knowledge. ” சகதியமே பலம சகதியமே சுத்தம் , அதுவே எலலா அறிவுகளுமாம

’’ என விவேகானந்தர் கூறியுள ளார். உள்ளத்தில் மெய் ஒன்று உடையவன உலகத்தில் எல்லா கலங்களையும் உடையய்ை என்றும் உயர்ந்து திகழ்கின் முன உண்மை உயிர் ஒளியாய் உளளமையால் அதனைத் தோயத்தவர் ஆன்ம சோதிகளாய மேன்மை எய்தி மிளிர்கினறனர்.