பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1699 சேமம் விசாரித்தது. இந்தச் சத்திய வீரர் உசைக் கதைக் கேட்டதும் சடாயு வின் உள்ளம் உவகையில் துள்ளியது. ைது அருமைக் துணைவன் கசாகன் சேமமா ? ' என்று ஆர்வமீதுார்ந்து போவ லோடு கேட்டான். உ. ம்ற ைக இவர் உரை த்தார். மன்னன் இறந்தான் என்னும் சொல் செவியில் விழவே சடாயு மூர்ச்சை யாய்த் தரையில் விழுக்தான். பிள்ளைகள் இருவரும் உள்ள ம்திகை த்துத் தழுவி எடுத்து அழுத கண்ணிாராய் ஆற்றித் தேற்றினர். தழுவினர் எடுத்தனர் கடக்கையால் முகம் 27:கழுவினர் இருவரும் கண்ணின் நீரினுல் - வழுவிய இன்னுயிர் வங்க மன்னனும் அழிவுறு கெஞ்சினன் அரற்றி னைரோ. தமது தங்கையின் பிரிவில் இக்கவாறு உரிமையுடன் உயிர் மறுகி விழுந்தவுடன். அந்தோ ! இவர் யாரோதெரியவில்லையே' என்று மைக்கர் கியங்கி வாசி எடுத்து ஆறுதல் செய்தார்; இவரு டைய கண்ணிர் முகத்தில் விழுந்தவுடனே சிறிது தெளிச்சல் அடைந்து சடாயு விழி சிறந்து பார்த்தான். வழுவிய இன் உயிர் வந்த என்ற கல்ை அந்த உயிர் போய் மீண்டுள்ளமை உனா லாகும். எவ்வளவு போன்பு பெருகி யிருந்தால் இவ்வளவு உயிர்த்துடிப்பு உண்டாம் ? என்பது உய்த் துணாக் தக்கது. நிலைமை யாதும் தெரியாமையால் அலமா அடன் குமார் அணை க்துக் காங்கி ஆதரித்து வினவினர் ; இப் பிள்ளைகளிடம் ஒன்றும் கூருமல் உள்ளம் கரைக் து அவன் ஒல மிட்டு அழுதான். அக்க வாயழுகையில் அவன த தாயவுள்ளம் அலங்கி கேய கிலைகள் விளங்கி நீர்மை கதுப் பி கிலவுகின்றன. பரவலரும் கொடைக்கும் நின்றன் பணி க்குடைக்கும் பொறைக்கும் நெடும் பண் புதோற்ற காவலரும் கற்பகமும் உடுபதியும் * X 'メ ; () கடலிடமும் களித்து வாழப் - புரவலர்கம் புரவலனே பொய்ப்பகையே ! மெய்க்கனியே புகழின் வாழ்வே ! o r "... --- it - -: - - - - - இரவலரும் கல்லறமும் யானும் இனி என்பட கீத்து : கினயே ? (I)