பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FH 7. இ ை 1705 நீயும் கைவிடி ன் எங்கள் கிலைமை எ ன்னும்? ' எனக் கண்ணிர் சொரிந்து கரைந்து கின் முன். s தாரின் நீங்கரு கதையின் கண் ாைக - வாயின் நீங்கி வ ை புகு எப் கிய 27} Gs கோயின் நீங்கினெம் துன் னின் என்னங்க:ன யுேம் நீங்குதி யோகெறி நீங்கலாய்! இதில் இவரது உரிமையன்பும் உள்ளப்பண்யும் தெரிய |கின்றன. தமக்கு இனிய காயும் கங்கையும் ஆகவே சடாயுவை இக்குமார் கருதியுள்ளமை இதனுல் அறியலாகும். நீயும் என் நதிலுள்ள உம்மை ஆய வுரியது. காய் முதலாயினுேர் பிரிவை எல்லாம் மறக்கச் செய்து ஆறு கலருளும் ஆர்வக் காதை என தேர்வைத்து நெஞ்சம் காைந்துள்ளார். ஊரிலுள்ள உறவுகளை யெல்லாம் உகறிவிட்டு வந்தவன் காட்டில் கண்ட பறவையிடம் இப்படிப் .ே குறவு மண்டிப் பெரும் பாசம் கொண்டாடுகின்ருன். இவ்வாறு உரிமையுடன வேண்டவே சடாயு உள்ளம் காைங்தான். பிள்ளைகளே! நீங்கள் திருவயோத்தியை அடைந்த பின்பு ಸಿ raj7 கருகியதை முடிக் துக் கொள்கின்றேன்; அதுவரை யும் உங்களுக்கு உதவியாக என் உயிரை வைக்கிருக்கிறேன்' Lu I o, * - نے - - என்று உறுதி கூறிப் பின்பு பரிவுடன் இராமன் திருமுகத்தை உருவ நோக்கினன். 'மணிமுடி குடி அரசு புரியாமல் இக்க அடவிக்கு இப்படி வங்கது என்? தங்கையார் இல்லாமையால் யாரேனும் இடையூறு செய்தார்களா? அவ்வாறு எவராவது ஏதேனும் செய்திருந்தால் அவர் தேவர் ஆயினும் யாவராயினும் அவரைச் சாவாக்கி நான் உனக்கு முடி குட்டுகிறேன் ; இாமையா! கிகழ்ந்தது என்ன? உண்மையைச் சொல்லுக' என்று ஊக்கி நின்ருன். அவனது ஆர்வத்தையும் உரிமையையும் ஆக்கி க்கையும் வியந்து இராமன் க ம் பி ைய கோக்கினு.ை அப்பார்வையின் குறிப்பை அறிந்து அக்க மதியூகி கை கே சிபால் நேர்ந்த கிலைகளை யெல்லாம் தெளிவாகச் சு ருக்கிச் சொன் ஞன். அகைக்கேட்டுப் பரிவடைந்து தொந்து விதிநிலையை வியந்து இராமனை உரிமையுடன் தழுவி உவந்து புகழ்ந்தான். 214