பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1707 ன்ெறேன்' என்ற உழுவலன்புடன் எழுங்கான் மூவரும் ஈடங் தார்; அவர் கலைக் குமேலே காழப் பறந்து தனது இரு சிறகுகளை யும் நீள விரித்து நிழலு கவி வக் கான். அவனது அன்புரிமையை யும் ஆகாவையும் கினைந்து கினேங் து வழி புழு த இாமன் விழி H --- யின. அவையாவும் பின்பு காணலாம். இங்கே பிள்ளைகளைப் -1 母茂 மல்ெ உருகி 苗【一 ங் தான். பஞ்சவடி יוון תהה அடைக் கார். அங்க இடக்கின் கிலை கள யெல்லாம் நன்கு காட்டி அங்கு ஒர் இனிய பொழில் அருகே இருக்கும்படி குறித்து மூவருக்கும் ஆம கல் கூறிவிட்டுச் சடாயு பிரிந்துபோனன். மறைத் து பாதுகாத்து நின்றது இக்கப் பறவை வேங்கனுடைய தொடர்பு க ச வி ய த்,கி ன் இடையே கொடர்ந்த அரிய பண்புகள் பல கிறைந்து உரிமை யன்புகள் சாந்து உறுதிகலங்கள் மிகுந்து இனிமை கனிந்திருக் ன்ெறது. கட்பின் கிட்பக் கால் கசாசனுக்கு இவன் கமையன் முறையில் அமைந்திருக்கலால் இராமனுக்குப் பெரிய தங்தை என்னும் பெருமை பெற்ற ஸ்ளான். கிருமால் சமயத்தவர் பெரிய வுடையார் என இவனே உரிமையோடு பாராட்டி வருகின்றனர். இவனது வேகமும் விவேகமும் விரத்திறலும் வியத்தகு நிலை பிரிந்து சென்றவன் பிறரால் யாதொரு இடையூறும் இவருக்கு கேர்த்துவிடலாகாதே! என்று ஆர்க்க அன்புரிமையுடன் மறைவி _ * == ut in விருந்து ஒர்க்து கவனித்து வங் கான். == * *

  • = வார்ப்பொற் கொங்கை மருகியை மக்களே

ஏற்பச் சிக்தனையிட்டு அவ் அரக்கர்தம் சீர்ப்பைச் சிக்கறத் தேறின ன் சேக்கையில்

  • A உங்

マ零; பார்ப்பைப் பார்க் தம் பறவையிற் பார்க்கின் முன். (சடாயுகா ண், 48) அங்கக் கழுகின் பார்வையையும் உ ழுவலன் பினையும் இதில்

  • Trh விழி களிப்பப் பார்க்கின் ருேம். மரு.கி. மக்கள் என்னும் உரிமைச் சொற்கள் நம் உள்ளங்களை உருக்குகின்றன. பின்பு

கிகழவுள்ள அன்பின் பாசங்கள் முன்புற காழுந்து முழுமணம் விசுகின்றன. பார்ப்பு - 1றவைக குஞ்சு. காயின் பார்வையில் இருப்பது என்பதாம். இளமை கருக வங்கது. -