பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1708 கம்பன் கலை நிலை

பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற். இளமை."

(தொல்காப்பியம்) என்றமையால் குஞ்சுகளின் நிலைமை தெளிவாம். கூட்டிலுள்ள இளங் குஞ்சுகளைக் காட்டுப் பறவை சாதிக் காப்பது போல் சடாயு இவரை உரிமையுடன் ஒம்பி கின் முன். பாதுகாப்பாளனது சாதி நிலைக்கு எற்ப அரசகுலமக்களம் H 顯 ■ * 車 ■ * == பறவைககுளுசுகள என நோக காா. மரபுமுறை மருவிக் கெழு தகைமை கழுவி வந்துள்ள இவ்வாசகம் இங்கே இனிமை சுரங் துள்ளது. அன்புரிமைகள் பண்புகனிந்த மிளிர்கின்றன. யாண்டும் அஞ்சாக பெரிய குஞ்சுகள் என்று கருதி அவன் நெஞ்சுருகி யிருக்கிருன். பிள்ளைப் பாசம் எ ல்லை மீறிப் பெருகியுள்ளமையால் உள்ளம் இப்படி உருகி யுள்ளது. அப்போன் பாளன் இவ்வாறு ஆர்வக்காவல் புரிந்து வருவது இவர் யாருக்கும் தெரியாது பரிபாலனம் பரிவு கோலியது. சிவ நதியாகிய கோதாவரியை இம்மூவரும் அடைந்த பொழுது கேவரும் மகிழ்ந்தனர். அந்த கியைக் குறித்து கம் கவி உரைத்திருப்பது சுவை மிக வுடையது. புவியினுக்கு அணியாய் அரிய பொருள்கள் பல கிறைந்து, இனிய வளங்கள் மலிக் த, நீர்மை சீர்கள் பொலிந்து, யாண்டும் உயிரினங்களுக்கு நிலையான இன்ப கலங்கள் காந்து சான்ருேர் கவி எனக் கிடக் தது என ஆன்ற அன்புரிமையுடன் அதன் அருமை பெருமை களை விளக்கியிருக்கிரு.ர். இவரைக் கண்டவுடன் அது கொண்ட மகிழ்ச்சியை அயலே காண வருகின்ருேம் வண்டுறை கமலச்செவ்வி வான் முகம் பொலிய வாசம் HH - - '. -- .-ב = . - 2 7; உண்டுறை குவள ஒண் ஒரு குற நோக்கி ஊழின் தெண் டிரைக் கரத்தின வ1 தாவிச் செலவர்க்

  • - == -, - * கண்டு அடிபணிவது என்ன பொலிக்கது கடவுள் யா று. (1)
  • , ... ". . . . . - - - I", .. * = *** * எழுவுறு காதலால் இங்கு இ ை த் து இரைத்து ஏங்கி ங்கிப் 2 7:பழுவகாட் リ வ?ள .ெ னி பாக்து சே ! -- வழுவிலா வாய் ை ை கம் அத்து ை வருக்க கோக் கி

அழுவதும் ஒத்த கால்அன் வலங் த ர்ே ஆ மன்ைே. (2)