பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. 7. இ ரா மன் 1709 இராம இலக்குவரைக் கண்டு மகிழ்ந்து கோதாவரி அன்பு மீதுர்ந்து முன்பு பணித்து பின்பு அவரது கிலைமையை நினைந்து பரிந்து வருக்கியதாக இவை வரைந்து காட்டியுள்ளன. கதி Qr 1ண், தாமரை முகம், குவளை மலர் கண்கள், திாை கள் கைகள் : அக்க அலைகள் ஆகிய காங்களால் பூக்களைக் துளவி இக்குமார்களுடைய பாகங்களைக் கொழுது வணங்கிள்ை. அரசு முடி திறக்க இச் செல்லக் குழந்தைகள் இப்படி வரிசை குலைந்து வக் துள்ளனவே என்று அழுவது போலவும் அலைமோதி ஒலி செய்து அப்புனித நதி இனிது திகழ்ந்தது. கதி கடல் மலை முதலிய உலகப் பொருள்கள் எல்லாம் இராமன்பால் உரிமையுடன் உருகியுள்ளன என்றது அவனது நிலைமையை கினைவுறுக்கி கின்றது. ஆரமும் வனசக் கோடும் அணிமக ரந்தச் சேறும் வேரியம் பூங்கண் கேனும் முறைமுறை விசிக் கையால் சேரவே கொண்டு மேலோன் கிருவடி கிளேப்ப உய்த்தல் வாரியத் தடாகம் அன்பால் வழிபடும் வண்ணம் போலும. (கந்தபுராணம், திரு அவதாரம்-108) 4க்தாதுகளையும் காமரை மலர்களையம் வாரி விசி முருகக் கடவுளைச் சாவணப் பொய்கை கொழுது வழிபாடு செய்ததாக வந்துள்ள இது ஈண்டுச் சிக்கிக்கக் கக்கது. தாம் வழிபடுகின்ற கடவுள் பால் கமக்குள்ள உழுவலன் பி னேக் கண்ட பொருள்களில் எல்லாம் கொழுவி ஆர்க்தி மீதார்த்து அன்பர் போற்றி வருதலை நாம் பார்த்து வருகின்ருேம். புண்ணிய தீர்க்கம் என்று விண்ணவரும் விழைந்து கொண் -ாடுகின்ற கண்ணிய அக்கக் கோதாவரி நதி ரே க் கில் பஞ்ச அ4 என்னும் புனிதமான இனிய இடக்கில் இவர்கங்க நேர்ந்தார். பஞ்சவடியில் வசித்கது. H அக் கியின் கரையில் கெடி வளர்க்க ஐக் ஆலமரங்கள் அதிசய கிலே பில் கின்றன ஆ. சலால் அங்க இடம் பஞ்சவடி என வங்கது. ன் சம் = ஐ து. வடம் - அலt : . சிறக் -- ஞ $8 لميه o ற கத '*ணியக் கலமாக என்னப் பெற்றுள்ள அதன் அருகே இனிய