பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன 1713 மேலும் இவளுக்கு ஒரு உவமை கூறுகின் ருர், மேலேகா ள் உயிரொடு பிற தான் விளே காலம் ஒர்ந்து உடன் உ,ை கடிய கோய னுள் முன் னே முடிக்கும் மொய்ம்பினுள் ன் ருர்: அம் முடிக்கும் திறம் எப்படிப் பட்டது என்பதைத் தெளிவாகத் தெரியும்படி இப்ப்டி விளக்கி யிருக்கிருர் சான் யாதும் வருக்காமல் கின்று எல்லாம் ஒருங்கே அழியும் படி பெருங்கேடு புரிபவள் என்பார் கடிய நோய் என்ருர் எந்த மருக்காலும் யாதும் தீராத கொடுமை யுடையது எனபது கடுமை அடையால் கான வக்கது. இது வரையும் அடங்கி யிருந்த இப்பொழுது வெளிப்பட்டு உயிர்க் கேடு செய்ய ஒங்கி நிற்கின்றமையால் உடலில் பாவிய விடகோய் என்ருர். இராவணகுேடு உடன் பிறந்தவளா யிருக்தம் அவனுக்கும் அவன் குலத்திற்கும் ஒருங்க காசம் விளக்க இதுபொழுது தேர்ந்துள்ளமையால் உயிருடன் கோன ச் சமை யத்தில் வெளிப் பட்டு அதனை உடலோடு ஒழித கழிக்கும் கோய் இவளுக்கு ஒப்பாய் வந்தது. "உடன்பிறந்தார் சுற்றத்தா என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி-உடன்பிறவா மாமலையில் உள்ள மருத்தே பிணி தீர்க்கும் அம்மருந்து போல்வாரு உண்டு.' (மூதுரை) என்னும் இந்த ஒளவை பாடல் இங்கே சிந்திக்கத்தக்கது.

  • – ஒரு தீய நோயால பல்லாயிரம் உயிர்களும் எககாலத்தில்

எளிதே மாயும் , அவ்வாறே இக் தீயவளாலும் அரக்கர் குலம் யாவும் மாளும் எனக. H எவ்வகையாலும் கடிய முடியாக கடிய நோய் என்ற கல்ை எல்லாவற்றையும் சமூலமாகக் கடிக்கொழிக்கே முடிவில் முடியும் முடிவு அறியலாம். ' வெய்யது ஒர் காணம் உண்மை மேயினள் ' قي என்னும் இது துண்மையாக நோக்கத்தக்கது. ஓர் காரணம் என்றது எதனே ? அந்த வெய்யது யாது ? தெளிவாக வெளியறிய விளக்கவில்லை. மருமமாகவே உள்ளது ; அகல்ை பலவும்.\ க்ருத நேர்கின்றன. கவி கருதியது புவி அறிய வேண்டும். - 2 1 0