பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 | 8 கம்பன் கலை நிலை பட்டுள்ளனர் ' என மேல் நாட்டு அறிஞரும் கூறியிருக்கலால் அறிவ புகை எவரும் எளிதில் நுக முடியாத அகற்கு ஒரு டயி சியும் பண்டாடும் வேண்டும என்பது புலனுகின்றது. நாளும்

சிறிது சிறிதேனும் கலையில் பழகி வரின் நிலையில் உய நேரும். உணவின் சுவையளவில் ஒழிந்து போகாமல் உணர்வின் - m * = H ੋਂ · s சுவைகளை நகர்ந்து மனிதன் உயர்ந்து கொள்ள வேண்டும். காம நலங் கனிக்க ஒரு பெண்ணின் ஆசைப்பாடுகளையும் நேசப்பான்மைகளையும் ஈண்டு வந்துள்ள கவிகளின் வாசகங்களில் கண்டு நாம் உவந்துகொண்டு உள்ளம் களிக்கின் ருேம். f = == I 語 團 ■ 鸭 ! எவ்வளவு மோகம் ! எத்தன எண்ணங்கள் ! இT வ்வளவு பாசம் : இராமனைக் கண்டவுடனே இந்தக் கட்டழகன் யார் ' என்று வியந்த திகைக் காள். அழகில் மிகவும் கலைசிறந்தவன் மன்மகன் ன் பார்களே அவனே இவன்? என முகலில எண்ணி ள்ை. எண்ணினவள், அவனுக்கு உருவம் இலையே; உருவிலி யான அவனை இந்த உருவனுக எண்ணுவது றிவின்மையாம் து இT ஒதுக்கிள்ை. பின்பு இந்திரனே, திருமாலோ, ஈசனே? எனச் சிக்தனை செய்தாள். அவரிலும் இச் சுங்தான் வேறு பட்டிருக்கிருன் ; ஆதலால் அவர் யாரும் இல்லை என்று தீர்மா னித்தாள். சிவபிரானுடைய நெற்றிக் கண்ணுல் பண்டு எரிந்துபோன அக்க மன் மகன் அன்று முதல் அரிய டெரிய கவங்களே ச் செய்து இக்கக் கிவ்விய உருவத்தை யடைந்து மீண்டு இங்கே வங்கிருக் கினரு ဂိမ္g) என். ம. படியும் கருகி உருகிள்ை. கெவிட்டாக வடிவழகில் சிந்தை பறி .ே ாய் மேலும் மேலும் உவந்து பார்க் காள். ஆர்க்கி மீது ர்ந்து அதிசயம் மிகுக் காள். வைத்த கண் வாங்காமல் திருமேனியை உற்று நோக்கி ஒவ்வொரு உறுப்பையும் தனிக் கனியே கருதி வியங்காள். கை தோள , காள, பார்பு, கிரு முகம், கண், இகழ், சிகை, கிறம், உருவப் .ெ லிவு. A னி ஒளி பு கலியவற்றைக் கண்டு கண்டு களிப்பு மீக்கொண்டாள். இவமறைக குறித த . வள் கருதிச் சிந்தித்து உருகி உவந்த உ ைக்துள்ள வருணனைகள் பொருள்