பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1659 இர் உண்டு சூல்கொண்டு எழுங்க காளமேகத்தின் கொழுந்து என்ற து உயிர்ப்பயிர் கழைக்க உருவம் தாங்கி வந்துள்ள பருவ மும் பயனும் காண. அழகிய கருனே முகில் விழுமிய உதவி கலங்களைக் கைம்மாறு ". ■ הדי H. - |- - - கருதாமல தானகவே உலகில் பெய்ய வந்துள்ளது. ! குரிசில் வீரன் என்றது. பலனேநல்கும் வரிசை உனாவந்தது. கல்ல் உயிர்களுக்குப் புல்லிய களைகளாய்ப் பெருகியுள்ள அப் பொல்லாப் பூண்டுகள் எல்லாவற்றையும் வில்லால் களைந்து எறிய ! விடி கொண்டு வந்துள்ளமையால் அவ்வி நீர்மை தெரியப் பேர் விளங்கிட்கின்றது.

  • பருவ முகில் போல் பயன் சாந்து உருவம் மருவியுள்ளதும், அதன் உரிமையான கருமக் காட்சியும் கருதியுணா நேர்ந்தன.

இங்ங்னம் கருணையுடன் வங்க அருமையாளனை அருங் தவர்கள் உரிமையுடன் உவந்து கொண்டு போய் ஒர் கனிமனையில் தங்கச் செய்து அரிய கனிகாய்களைக் கொணர்ந்து விருந்து புரிந்து இனிது உபசரித்தனர். மனைவி கம்பியருடன் முனிவர் விருக்கினய்ை இராமன் . அங்கே உரிமையோடு தங்கி யிருந்தான். உலகம் காக்க வந்த பெரிய திருவன் எளிய அதிதி போல் சிறிய குடிசையில் அன்று அமர்ந்திருந்தது அரிய காட்சியாய் மருவி கின்றது. “The greatest stranger in this world was He that came to save it ’’ (Goldsmith)

உலகத்தைக் காப்பாற்ற வருகின்ற ப: மன் இக்கப்பூமியில் ஒரு புதிய அதிதியாய் மருவுகின்ருன் ’’ எனக் கோல்டுஸ்மித் என்பவர் கூறியுள்ள குறிப்பு கூர்ந்து சிந்திக்கத் தக்கது. எல்லாம் உடையவன் யாதும் இல்லாத ஏழை போல் மனித No லகத்தின் அன்பு ஆகாவுகளைச் சோதிக்க வருகிருன்: எ வ் வுயிர்க்கும் உதவி கலங்களைச் செய்து வருவோரை உவந்து கொள்கின்ருன்.

இங்கனம் அதிசய நிலையில் வந்துள்ள இம் மான விானிடம் ஞான முனிவர் ைல்லாரும் மறுநாள் அடைந்து கங்கள் குறை பா ளே LE ■ f H -- 語 கெ: யெல்லாம். முறையே ??_ctТ Д7 செய்து கின்றனர்.