பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1722 கம்பன் கலை நிலை இங்கனம் கன்னேச் சார்ந்த உயிர்களுக் கெல்லாம் ஆர்க்க மேன்மையை அருளி வருகின்ற தவம் இத் தோன்றலைச் சார்ந்து தன் தோற்றத்தை ஏற்றம் செய்து கொண்டது எனப் போற்றிப் புகழ்ந்தாள். தன்னில் குளித்தவர் பாவங்களை ஒழித்தருளும் கங்கை இவன் குளிக்கக் கன பாவம் தீர்ந்து புண்ணியம் மிகப் பெற்றது &T &RAT முன்னம் குறித்தது ஈண்டு எண்ணத் தக்கது. தலைமையான புண்ணியப் பொருள்கள் யாவும் இப் புனி தனது தொடர்பால் புதிய மகிமைகள் வாய்ந்து அதிசய நிலையில் துதி செயய வருகின்றன. உயர்ந்தது என உலக மெல்லாம் வியந்து கொண்டாடுகின்ற த. வ ம் இவனே விழைந்து கொண்டாடி உரிமையாக அடைந்து கொண்டது. இவனது உறவும் தகவும் உரிமையும் பெருமைக்குப் பெருமை கருகின்றன ; அருமைக்கு அருமை அருள்கின்றன ; அழகுக்கு அழகு செய்கின்றன; புக ழுக்குப் புகழ் உதவுகினறன. எத்தகைய அரிய பொருளும் இவ் வுத்தமன் தொடர்பால் உயர் நலம் அடைகின்றது. தவம் என்றும் கணடறியாத அரிய காட்சியையும் பெரிய மாட்சியையும் இவனிடம் கண்டு உவகை மீக் கொண்டு உள்ளம் பூரித்துள்ளது. அதிசய வரவு காண ஆனந்தம் ஆயது. இது வயையும் தன்னைச் சார்ந்தவர்கள் எல்லாரும் இந்த அழகனப் போல் விழுமிய நிலையில் யாதும் அமைந்திலர்; அாச குலமாட்சியும், அற்புதக் காட்சியும், அருககிற அம், பெருக்தகவும், தரும நீதியும், அருட் கொடையும், போர் வீரமும் ஒருங்கமைக்க உத்தமன் உரிமையுடன் அடையவே தவம் பெருமை யடைந்து குதித்துக் கூத்தாடி யிருக்கிறது.

இவன் அன்பால் என்பால் வர நான் என்ன தவம் செய் தேனே? ' என்.று தன பேற்றை வியந்து தவம் பெரு மகிழ்வு கொண்டாடியுள்ளது. துன்ப அடைவுதான் துறவை அடை வதற்குப் பெரும்பாலும் காரணம் ஆகின்றது. வறுமைககொடுமை மனே வெறுப்பு, கடன் தொல்லை, காகியினமை, அரச ஆககினே, உரிமை இழப்பு. முதலிய ஏ துககளே முனனிடமிட தவ வேடம் பூண்டு பலரதுறவியாகன்றனர். நேர்மையாய்த தவததை விருமபி

H