பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1723 வருகின்ற சிலரும் உலக போகங்களில் உ முக்த இனி ஒன்றும் பலியாதென க் தளர்ந்து வயதி முதிர்க்க பின்னரே மூப்பு அடர்க்க ஆக்கையாய் வேறு போக்கின்றிக் தன்னை நோ க்ெ வருகின்றனர். இவ்வாறு கோலும் எலும்பும் கிழமும் வழுவுமான குறை பாடுகளையேகிறைய அனுபவித்த நெடுங்காலம் கென்சம் வெறுக் து வன்த தவம் அஞ்சன வண்ணனை இக்க அழகனேக் கண்டதும் ஆனக்சம் கொண்டாடி கின்றது. வாடி வகங்கிய வற்றலுடம்பு க%ளயே யாண்டும் பற்றி வந்தது ஈண்டு வனப்புமிக்க திருமேனியை மருவி மனக்களிப்பு மிகுந்தது. இச் சாசன சகுமாானை அதிசயமாகப் பார்க் கவுடனே பழைய வெறுப்புக்களை எல்லாம் மறந்து புதிய அன்பு மண்டி இன்பம் பொங்கி இறம்பூது எய்திப் பெருப் பூரிப்பு அடைந்தது. ைெடக்க முடியாத பெரிய பாக்கியம் தவத்திற்கு இப்படிக் ைெடத்துக் கொண்டமையால் அகன் பேற்றை வியந்து பேச சேர்ந்தது. எவனுடைய கிருவடிப் பேற்றை அடைய அவாவி அரிய பெரிய தவங்களைச் செய்து மகான்கள் உருகி கிற்கின்ருர்களோ, அந்த மூர்த்தியே கவவேடம் தாங்கி இங்கு வந்துள்ளது. ஆகவே தவம் உயர்ந்த யோகமுடையதாய் உவந்து கொள்ள வந்தது. இராமனும் என்னே விழைந்து கொண்டான் எனத் தன்னை வியந்து கொண்டாடக் கவத்துக்கு இவ் வுரிமை ஒன்றே போதுமே! என்று உள்ளம் உறுதிகொண்டு கருதியுள்ளாள். இந்த அழகன் கன்னே உவந்து கொள்ளக் கவம் என்ன தவம் செய்ததோ? என இன்னவாறு ஆவலோடு இவள் எண்ணி நோக்கியது, அந்த உண்மை கனக்குக் கெரிங் கால் அகனை மே என்னும் விரைந்து புரிந்து இவனை அடைந்து கொள்ள லா அவளுடைய அவாவையும் ஆக்கிாக்கையும் வெளிப் படுக்கி யுள்ளது. வழிவகை கெரியாமல் கழிமயலோடு உழல்கின்ருள். தவமும் தவம் புரிந்து தீண்டக் தக்க இவனே யாதொரு தவமும் இல்லாத அவள் அவமே விழைந்து அவமானம் அடைய நேர்ந்து ஆசைச் சுழலில் மிகவும் அலமருகின்ருள்.