பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1725 கண்டு களித்து உண்டு அனுபவிக்கலாமேயன்றி விண்டு விரித்து வெளியிட இயலாது எனக் கழிபெருங் காதலோடு வாயூறி வழி விழைந்து விழி மறகி கிற்ன்ெருள். இக்க அழகனுடைய இடையைச் சார்க்கிருக்க மாவுரி செய்த புண்ணியம் பீதாம்பாம் செய்யாமல் போயதே!

பொற்கலை கோற்றிலை போலும்? ' என்றது உயர்ந்த பொன்குடை புனைந்திருக்க வேண்டிய அசையில் மசப்பட்டை

இணைந்திருக்கின்றதே! என்று பரிந்து இாங்கி யிருக்கிருள். = அரையைப் பார்த்தவள் பின்பு தலையைப் பார்த்தாள். நீண்டு சுருண்டு கெய்த்து இருண்டு நெறிக்கு செறிக்கு கெடு லேம் பூண் டுள்ள சிகை தைலம் கோயாமல் சடையாய் முடித்துக் கட்டி யிருப்பதைக் கண்டு வருத்தினுள் ; வருங்கினவள் உடனே திருந்தி நினைத்தாள். "சடைஎனப் புனேங்திலன் என்னில் தையலார் உடை உயிர் யாவையும் உடையுமால் என்ருள். ' இயற்கை யாகவே அரிய பண்புகள் அமைந்துள்ள இக்கக் கரிய குஞ்சியை இப்படி வறிய கிலையில் வைத்திருக்கலிேைல தான் மங்கையர் மானம் கெடாமல் ஒாகவாறு பிழைத்திருக் ன்ெறனர். வாசனைக் கைலம் தடவிச் சீப்பிட்டுப் புகையூட்டிப் பூச் சூட்டிச் செயற்கை அலங்காாங்களம் செய்கிருக்கால் பெண் குலம் கிறை திரிந்து நிலை குலைந்த போயிருக்கும். இவன் தலைமுடி சடையாயுள்ளமையால் தையலார் உடையும் உயிரும் உடையாமல் உள்ளன என்றது இவளுடைய உள்ளத்தை வெளியே தெளிவாக உணர்த்தி நின்றது. உடுத்த உடை சரிதல், தொடுத்த வளை கழலுதல், உள்ளம் குலைதல், உணர்வு கலைதல், உயிர் உலைகல் என்னும் இவை காம மயக்கத்தின் விளைவாக நிகழுமாதலால் அம் மெய்ப்பாட்டு நிகழ்ச் சிகளைத் தன் வாய்ப் பாட்டில் இப்படிக் குறித்துக் காட்டினள். 'ஆடையை முதலில் குறித்தது புறத்தே மானம் காத்து -f கிற்கும் அதன் தானம் கருதி. உயிர் உள்ளே உடைய, உடை H வெளியே உடைய இவள் இடையே கின்று கடையா யிழிந்து