பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1726 கம்பன் கலை நிலை தடுமாறியுள்ள கிலையை உரையிடையேகண்டு உவகை யுடையாாய் காம் நகையாடிச் சுவை அடைகின்ருேம். தன்னை மட்டும் கனித்துச் சொல்லாமல் தையலார் என வையத்திலுள்ள மகளிர் எல்லாரையும் கன்ைேடு துணைக்கு இழுத்துக் கொண்டாள். தன் மயல் இயலை அயல்மேல் எற்றி விநய மாகப் பேசி யிருக்கிருள். தன் மானக் கேட்டை மறை முகமாய் வெளிப்படுத்திப் பெண்கள் சுபாவத்தைக் கண்கள் கானச் செய்தாள். இக்கக் கரிய குஞ்சியைக் கொஞ்சம் அழகு படுத்திக் கொண்டையாக முடித்திருந்தால் கண்ட பெண்கள் உயிர்கள் எல்லாம் காணுமல் போயிருக்குமே! எனத் தான் தனியே மறைந்து நின்று கண்ட காட்சியை உலகம் காணக் கிறந்து காட்டியுள்ளாள். மயிர் முடியில் உயிர் குடி போய் இவ்வாறு உருகி மறுகி கின்றவள் பின்பு அந்தத் திருமேனியில் அணிகள் யாதும் இல் லாததை கினைந்து தன் நெஞ்சொடு பேசிள்ை. உயர்ந்த மரகத மணிபோல் ஒளி வீசுகின்ற இக்க எழில் மேனியில் எவ்வகை அணிகளை அணியினும் அவை செவ்வியுறுமே யன்றி இக் கிவ்விய சவுக் கரியக் கிற்கு அவற்ருல் யாதொரு சிறப்பும் உண்டாகாது அதி மதுரமான அமு ைகப் புதிதாகச் சுவை செய்யப் புகுவது போல் இவனுக்கு அணி புனையத் துணி வது பெரிய மதி கேடாய்ப் பிழையே படும். முழுமணிக்கு அரசு என விழுமிய நிலையில் விளங்கும் இக் குலமகன் பூண் அணியாமல் இருக்கமைதான் இயற்கை அழகை முழுதும் காணும்படி அமைந்தது. அக்கோ ! இக்க அதிசய அழகைப் படைக்க பிாமன் மதியிழந்து போனனே! அந்த விதிக்கு எகேனும் கொஞ்சம் அறிவிருக்காலும் இவனே இப்படிக் காட்டில் அலைய விட்டிருப்பான? அவன் நெஞ்சக் கொடுமைதான் என்னே! எவ்வளவு மடமை. எவரும் வெறுக்கக் கக்க மடக் தனத்தை மனம் தணிந்து செய்கிருக்கிருன். வேகம் படித்தும் போகம் * "ца யாமல் ஏகம் படிக் துள்ளானே ! தகுதி யுனசாமல் தவறு புரிந்துளான். இவன் காலில் மருவிய சிறிய ஒரு தாசிக்கும்