பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1727 ஒவ்வாக இந்திரன் உலகம் முழுவதும் ஆள இச் சுந்தான் இவ் வாறு அடவியில் இருந்து வாழும்படி செய்துள்ளானே இது எவ் வளவு பரிதாபமானது! செவ்வி தெரியாது டோயகே! இது என்ன அதிே முழு மூடமான இவ் விபரீதத்தைச் செய்துளள அக்க கான்முகன் ஊழியும் கேயாக பழியாளய்ை உழல நேர்ந்தான். 1"இவன் அடிப்பொடியும் ஏற்கலாப் புரிந்த ரன்' என்றது காம் தெரிய வந்தது. தாங் தெரியாமல் புரக் தானுக்கு கிரந்தரமான கவியை அருளி, அவனிலும சிறந்து எவரையும் புசக்தருளி வங் கரும பெருமாளாய் வகதுள்ள இவ் வள்ளலை வன வாசக துககு அனுபபியது மன வேதனையாயது. இது விதியின் மதியினம் என வெதும்பி யிருக்கிருள். இவளது உள்ளக்காதல் இந்திரனையும் பிரமனையும் எள்ளி எழுந்துள்ளது. தான் கண்ட பொருள் மேல் மண்டியுள்ள வேட்கை அண்டமும கொள்ளாமல் அகனறு கிற்கின்றது. கீத்தமும் பரவையும் குறுக நெஞ்சிடைக் கோத்த அன்பு என்றது இவளது ஆசைப் பெருக்கத்தின் அளவு அறிய வந்தது. ஆற்று வெளளமும கடலும் சிறியன என்னும்படி காதல் வெளளம உள்ளத்தில் ஓங்கி எழுந்து தேங்கியுள்ளது. வெள்ளப் பெருக்கு வேகமாய் மண்டி வந்த பொழுது கரை உடைந்து போதல் போல் காமப் பெருக்கால் இவள் கிறை அழிந்து போயது. அது இருக்த இடமும் கடக் தெரியாமல் அடி யோடு ஒழிந்தது எனபதை விளக்குதற்கு ஒர் உவமை வந்துள்ளது. - 'எத்தவம் புரியஒன்று கலான் பொருள் காத்தவன புகழ் எனத் தேயும கறபினுள். ' குர்ப்பகை கற்புக்கு உலோபி புகழ் இங்கே ஒப்பு. கல்ல காரியங்களுக்கு யாதும் உதவாமல் பொருளை இறுகப் பொத்தி வைத்திருக்கும் உலோபிககுப் புகழ் சிறிதும இல்லை. அந்த இனமையைச் சுடடிக்கா ا- L + இவள் கம்பை இப்படிக்காடசிப -தெதினா. கவியின இதயம் கருதிக காணத தக்கது. == H ==