பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1728 கம்பன் கலை நிலை எத்தவம் என்றது எவரும் வத்திப் போற்றுவது என கல்ல புண்ணியங்களைக் குறித்து வந்தது. "எத்தரு மல்லிகை' 'எக்கருக்கிருமணி' என்னும் சிக்கா மணித் தொ டர்கள் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன. எ என்பது பெரு மையான பெருக்கததைக் குறித்து வரும். ' எ பெற்று ஆகும் ' என்றது தொல்: ப்பியம். எத்தறம் எனவும் பாடம். புகழ் ஈதலால் உண்டாகின்றது ; ஆகவே ஈயாத உலோபிக்கு அது இலலையாயது. உலோபி ஈனன் ஆதலால் ஊனகிலக்கு உங்க ைடட் LT யினுன். உலோபத்தை முன்னம் * தாடகைக்கு ஒப்புக கூறினர்; உலோபியை இங்கே சூர்ப்ப நகைக்கு ஒப்பாக்கி யிருக்கிருர் இாண்டுக்கும் உள்ள வேற்று மையை உய்த்துணர்ந்து பொருளாற்றலை ஒர்ந்து கொள்க. புகழ் உயர்ந்தது; அது சிறந்த கற்புக்கு ஒப்பாய் சேர்ந்தது. புகழுடைமையால் வளளல் போற்றப் பெறுகினருன்; பழியுடை மையால் உலோபன் தாற்றப் படுகின் முன். உலோபத்தை அருவருத்து, உலோபியை எங்கும் நம் கவி வெறுத்து வருகினருர் உயர்ந்த மனிதத்தன்மையைப் பாழ்படுத்தி வருதலால் பாழான அப் பழி நிலைகளிலிருந்து மக்கள் விழி தெரிந்து உய்ய வேண்டும் எனனும் கருணையினுல் கதையின் இடையிடையே பலஉறுதிக லங்களை உரிமையுடன் உணர்த்தி யருள் கின்ருர். அவ்வுள்ளத்தின் உண்மையை உணர்ந்து கொள்ளுக. ஆடவர் புகழையும், மகளிர் கற்பையும் பேணி ஒழுக வேண்டும் என்பது இங்கே காண வேண்டிய கருத்தாம். .ே ஆண் மகன் என்ருல், பிறர்க்கு உதவிப் புகழ் பெற்று வாழ்; பெண் மகளாயின் கெஞ்சம் கிறைகாத்துக் கம்பு நெறி கில் என்பார் இப்படி உல்லாசமாகச் சொல்லி யருளினர். மாய்ந்த புகழையும் தேய்த்த கற்பையும் சேர்த்துக் காட்டி மாயாத வழிகளை ஒர்த்து கொள்ள உரைத்துள்ள இன் வுறுதி நலன் இரு பாலாரும ஆபதுணர்ந்து அடைந்து கொள்ள வ ச .

  • இந் நூல் பக்கம இல் பார்க்க,