பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 7. இ ] Ꮋ ! Ꮮ öᎩ ! 1729 அதிசய அழகியாய் அமைந்து வந்தது. இல் வண்ணம் பல பல எண்ணிக் காதல் மிகுந்து மோகம் மீதுர்த்து நின்றவள் எவ்வாருயினும் இவனேக் கலந்து மகிழ வேண்டும்; இல்லையேல் உயிர் பிழையாது என மயலுழக்காள். தன் சொந்த வடிவத்தில் சென்ருல் இக்க அழகன் ஏற்றுக் கொள்ளான்; இவன் விழைந்து கொள்ளும்படி உயர்ந்த எழிலில் அமைந்து கொள்ள வேண்டும் என்று துணி க்க той. அழகுக் தெய்வம் ஆகிய இலக்குமியை கினைக் காள். திருவின் உருவம் பருவ எழில் சாந்து மருவி வருமாறு உருகிக் கருதி அரிய மந்திரத்தை அகத்துள் செபித்தாள். காயம்திரியக் காயத்திரியைச் செபிப்பது போல் மாயம் புரிய இவள் நேயம் புரிந்தாள். "பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா அங்கையின் ஆயம திரத்தை ஆய்ந்தனள் என்றமையால் இலட்சுமியை நெஞ்சில் பாவித்துக் கொண்டு இவள் உருவேற்றி யுள்ளமையை உணரலாகும் உரு ஏறத் திரு ஏறும் என்னும் பழமொழி இவளிடம் வேருெரு வழியில் கரு வேறி கின்றது. அம்கையின் ஆய மந்திரம், என்ற கருதிய பலனைக் கருதிய படியே கருதியவுடனே கைமேல் கொடுப்பது என அதன் உறுதி கலம் உணர வந்தது. இங்கனம் மந்திரத்தை உச்சரிக்கவே அதிசய அழகியாய் ஒளிசெய்து விளங்கினுள். தெய்வ அரம்பையரும் காணும்படியான திவ்விய உருவுடன் சிறந்து திகழ்ந்த இவள் இராமன் எதிரே செவ்வி மிளிர வந்தாள். பஞ்சிஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அலுங்கச் செஞ்செவிய கஞ்சம்கிர் பிறடிய வாகி அஞ்சொல் இள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும் வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வருதான். (1) பொன்னுெழுகு பூவிலுறை பூவை.எழில் பூவை / /f 。 பின்னெழிலகொள் வாளினே பிறழ் தெ வி. முகத்தாள் கன்னி.எழில கொண்டது கலத்தட மனித தேர் மினனிழிவ தனமையது விண்ணிழிவ தென்ன. (2) 217 。”ノf。