பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1733 அஞ்சன வண்ணன் யாதொரு வஞ்சமும் அறியாமல் நெஞ்சம் இாங்கி கேரே நோக்கி உரிமையுடன் உபசார மொழிகள் கூறி உசாவியருளின்ை. ' என்றது அம்மா! உன்

ெ + -

திரு கின்வரவு தீதில் வாவாக வரவு நல்வாவு ஆக என்றவாறு. புதியாய்ச் சந்திப்பவரை நோக்கி இங்கனம் மங்கல மொழி கூறுவது பண்டைய வழக்கம் என்பதை ஈண்டுக் கண்டு கொள்ளுகின்ருேம். Good-day are Ri நாளில் ஆங்கிலேயர் வழங்கி வருவதும் *#G5 -e su alflugn. “ I wish you a good day ” e, så smith பொருளில் புதியரை அவர் வரவேற்பது மரபா புள்ளது. கல் வசவாக என்று நேரே சொல்லாமல் தீதில் வரவாக என்றது. சிந்திக்கத்தக்கது. அவள் வரவு திேல் வந்துள்ளமையால் அஃது அப்படியே கில்லாமல் நல்லதாக மாறட்டும் என்று இச் சொல் ஒடி வந்தது. தீய எண்ணம் கொண்டு மாய வேலை செய்ய வந்துள்ளாள்; அவ் வுண்மையைச் சத்திய சீலகிைய இத் தூயவன் வாய் தன்னை யறியாமலே நன்னயமாகத் துலக்கி யருளியது. தீது இல்லாமல் உன் வரவு நல்லது ஆக வேண்டும் என்றதில் அது அங்கனம் ஆகாது என்பது தொனித்து கின்றது. கின் வரவு உனக்குக் திேல் ஆக; எனக்குத் திருவாக என மருவி கிற்கும் மருமத்தை எனுகி நோக்குக. போத உளது எம் உழை ஒர் புண்ணியமது அன்ருே? ' என்றது நன்ருக எண்ணி ஆராயத் தக்கது. நீ என்பால் இப்பொழுத வந்தது நான் முன்பு செய்த புண்ணியப் பேறே என்று புகழ்ந்து கொண்டாடியிருக்கிருன். பேசுகின்ற காக்கு பொய் அறியாதது ; புனிதம் மிக அடையது; அது தனியே இப்படி இனிது இசைத் திருக்கிறது. புண்ணியம் ஒT இா இவ்வண்ணல் புகன்றது வந்தவளைக் கனப் படுத்தும் பொருட்டு உலக மரியாதையாக உரைத்த உபசா வசன மேயாம். ஆயினும் அதில் உண்மை உள்ளே உறைத்துள்ளது.