பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1786 ബട് ു ക பூவிலோன் என்றது பிாமனே. தாமரை மலரில் வாசம் செய் பவன் ஆதலால் அம் மா மறையோன் பூவிலோன் என வந்தான். 'பூமேவு செங்கமலப் புத்தேள்: (கந்தர் கலி வெண்பா) 'செகதாமரையோன்' (தக்க யாகப் பாணி) என இங்கனம் நூல்களில் அவன் போற்றப் பெற்றுள்ளான். அந்தப் பிரமாவின் புத்திான் புலத்தியன்; அவன் புதல்வன் - விச்சிரவசு. அம் மாதவன் கேகசி என்னும் மங்கையை மணத்து இராவணன், கும்பகருணன், சூர்ப்ப நகை, விபீடணன் என்னும் நால்வாைப் பெற்ருன். அக் குலமரபும் தலைமுறையும் தெரியப் பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி ' என்ருள். பிாம தேவனிலிருந்து நான்காவது வழி முறையில் வந்துள் ளேன்; புலத்திய மகா முனிவருக்கு நேரே பேத்தி. என் தங்தை அந்தணர் திலகன் எனத் தனது பிறப்பின் மேனமையை மிகவும் பெருமைப் படுத்திப் பேசி யிருக்கிருள். கான் நல்ல பாப்பாத்தி, உயர்ந்த பிராமண சாதிப் பெண் என்பது குறிப்பு. எங்கே யிருந்து எங்கே சுற்றி இங்கே வந்துள் ளாள். அவளது உள்ளத்தின் ஒட்டமும் உரையின் நீட்டமும் இவ் வள்ளலை வசப் படுத்த வேண்டுமே! என்னும் கேட்டத்தில் காட்டமாய் சட்ட முறறிருத்தலால் கேட்ட கேள்வியைப் பற்றிக் கொண்டு கோட்டி மகள் இப்படிக் கோட்டி கொண்டாடுகின்ருள். தன் பிறப்பின் கிலைமையை முதலில் இங்கனம் உயர்த்திப் பேசினவள் பின்பு தனக்கு வாய்த்துள்ள சிறப்பு கலங்களை யெல்லாம் விரித்து விளக்க நேர்ந்தாள். முப்புரங்கள் செற்ற சேவலோன் என்றது. சிவ பெருமானை. சே=இடபம். காளேயை வாகனமாக உடையவன் ஆதலால் சேவ லோன் என்ருள். அவன் துணைவன் என்றது குபோனே. சிவ அக்குத் தோழனை அவன் எனக்கு அண்ணன் என்பாள் சேவ லோன் துணைவனை செங்கையோன் தங்கை' என்ருள். விச்சிா வசுவின் மூத்தமனைவியின் வயிற்றில் பிறந்தவன் குபோன் என்க. பெரிய சரிதங்கள் இதில் பிணைந்து கிடக்கின்றன. கிரி புயம் ரித்த பாமனுக்கு கண்பன்; இரு கிகிக் கிழவன்; திக்கு பாலகன; இயக்கர் குல வேந்தன் என எங்கும் இசை