பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ம ன் 1737 = பெற்றுள்ள தனதன் தனது பெரிய தமையன் என உரிமை கூறினுள்; அதன் பின் அடுத்துக் கன்ளுேடு உடன் பிறந்த அண் ணனே மிகவும் கண்ணியமாக எடுத்துப் பேசினுள். o திக்கு யானைகளை வென்றவன் ; வெள்ளி மலையை வேரோடு அள்ளி எடுத்தவன்; மூன்று உலகங்களையும் கனியே ஏக சக்கராதி பதியாய் ஆள்பவன்; இலங்கேசன் என ஈசுவா பதம் பெற்றுக் தேசு மிகுந்துள்ளவன் ; அக்க இராவணைேடு நான் உடன் பிறந்த கங்கை. என் பெயர் காமவல்லி என ஏமுற இயம்பினள். தன் நாமம் இது என இங்கனம் நவின்றிருக்கிருள். இந்தப் பேர் அழகாகவும் இனிமையாகவும் இருக்கிறது. இப்படி ஒரு பெயரைத் தனக்குத்தானே புதுமையாகச் சூட்டிக் கொண்டாள். பெயர் யாது? என வினவி யிருத்தலால் இக்க அழகன் எல்லாவற்றிலும் அழகும் சுவையும் காணவல்ல நல்ல இாசிகன் = + + --- - = == リー எனறு கருதி இங்ானம் நயமாகச் சொல்வி யுளளாள. * { ட்பெயரின் பொருத்தம் கிருத்தமாக அமைந்துள்ளது. காமத் தில் வலித்து வந்திருத்தலால் காமவல்லி என்னும் நாமம் eகாரணமாய்ப் பொருத்தி கின்றது. .. - -- o- o * - - - காமவல்லி. தெய்வ நிதியமான கற்பக கருவில் படர்ந்துள்ள மெல்லிய அழகிய கொடிக்குக் காமவல்லி என்று பெயர். "கற்பகம் சேர்கொடி காமவல்லி" (பிங்கலந்தை) 'மகிழும்.அக் கற்பகத்தில் வளர்கொடி காமவல்லி (நிகண்டு) o இவற்ருல் அதன் கிலைமையும் நீர்மையும் அறியலாகும். - - E. s . . . . . . . அந்தக் கொடி எப்பொழுதும் கற்பகத்தைக் கலந்திருத்தல் போல் தான் இந்த அற்புத அழகனக் கலந்து களிக்க வேண்டும் \ என்னும் அவளது காமக் குறிப்பு இக் கா மத்தில் கனிந்திருக் | கின்றது. உருவம் போல் பெயரும் அழகாய்த் துலங்கி யுளளது. -- - o பசி விழுமிய மாத்தைக் தழுவி வளர்ந்திருக்கும் அது ஆடவர், மகளிாது கலவி நிலைக்கு இனிய உவமையாய் வந்துள்ளமையால் அதனே జి கொடி என அன்பு கலம் அறிய உரைப்பர்.) | - - - - - - - --- - - - - -- --- --- - - - - - - - -- - - - ------- - - --- | - - - ------------- --- - - -- - - -