பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1738 கம்பன் கலை நிலை 'கணிதம் இல்லாக் கற்பகம் க, துக் கடன் ஒத்தான். இ ைவேல் உண்கண் கங்தையும் இன்பக்கொடி ஒத்தாள்: (சிந்தாமணி 365) தலைவனுக்குக் கற்பகமும் கலவிக்குக் காமவல்லியும் இதில் ஒப்பாயுள்ளமை அறிக. கற்பகம் காமவல்லி அனைய நீர் என உயர்ந்த சகிபதிகளை உவந்து வாழ்த் துவது வழக்கம். 'ஒப்பினே தனக்கிலாகான் உறுவரை அகல மூழ்கிச் செப்பினே அன்னய செங்கே வனமுலே பொருதுசேப்பக் கற்பக மரத்தைப் புல்லிக் கைவிடா தொழிந்து காமத் அப்பு அமிழும் காம் வல்லியின் தோற்றம் ஒத்தாள். (சிங்தாமணி 1691) இன்பச் சேர்க்கையில் காம வல்லியின் நிலை இங்கனம் குறிக்கப் பட்டுளது. அகலம் = மார்பு, 'மாமனி முகடு வேய்க்க ரகர மணிச்செப் பன்ன து மணி முலேகள் தம்மைத் தொழுதகக் கமழும் சாங்தில் காமரு காமவல்லிக் கொடிகவின் கொண்டு பூத்துத் ஆாமணிக் கொழுந்து மென்ருேள் துயல்வர எழுதினுளே. (சிந்தாமணி) காமவல்லிக் கொடிபோல் மங்கையர் தனங்களில் தொய்யில் எழுதும் வழக்கம் பண்டு உண்டு என்பதை இதல்ை கண்டு கொள்கின்ருேம். கவின் = அழகு. காம சாரமாய் இங்ானம் சுவை சாந்துள்ளமையால் அது காமவல்லி என வந்தது. கடுங்காமியான இவள் அதனைத் தனக்கு நாமமாக நயந்து கொண்டாள். பேர் ஊர் யாவும் இவ்வாறு சீர்மையாகக் கூறி வந்தவள் முடிவில் உாைக்கது மிகவும் கூர்மையானது. காம வலவி என் பேர் காண்’ என்று பாட்டை முடித்திருக்கலாம். அங்ங்னம் முடியாமல் கன்னி என்று சொன்னது உனளிை உணயத்தக்கது. • ғТ. + ". = * முன்னே கூறி வந்த மொழிகளுக்கு எல்லாம் உறுதியான . _- o - F- to ". - a == பொருள் இறுதியான இதில் மருமமாய் மருவியுள்ளது. எனக்கு இன்னும் கலியானம் ஆகவில்லை ; கன்னிப் பெண் ஆகவே இருக்கிறேன்; எனது குலமாபிற்கும் திருவுடைமைக்கும்