பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1741 அவனுடைய அண்மை விாம் அரசகுல மாட்சி ஆட்சிக் திறங்களையெல்லாம் வியந்து ம கிழ்க்க அனுன் கங்கையான கன் = இவன் நயந்து கொள்வன் என அவள் விழைந்து மொழித்தாள். அதி விபரீத பலனை விளைத் து கின்றது. i இலங்கை வேந்தன் மீது இக் கோமகனுக்கு எப்படியோ 95 வெறுப்பு எற்பட்டி ருக்கிறது. கண்டக வன Աք னிவர் சொன்னதிலிருக்கா? முன்னமேயா? என்பது உன்னி உணா வுரியது. அக்கக் திரு வுளத்தின் உளவு தெய்வ நிலையது. எந்தக் குறிப்புடன் இங்கு உதித்துள்ளானே, அந்தப் பிறப்பு வாசனை பெருகி வந்த மருமமாய் உலாவுகின்றது. கரும இயல்பின்படியே காரியங்களில் புகுந்து அறிவு வேலை செய்து வருகின்ற ச. அதன் தொழில் விளைவுகள் வெளி மிளிர்கின்றன. தன் அண்ணனே இந்த அழகன் எண்ணியுள்ள நிலையை அவள் தெரிந்து கொண்டாள்; எதிர் வினவிய புகிய கேள்விக்குப் பதில்மொழி விரைந்து தங்காள். " தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள் சோர்விலாள் அம் மாயவல் அரக்க ரோடு வாழ்வின மதிக்க லாதேன் ஆய்வுறு மனத்தேன் ஆகி அறக்தலே சிற்ப தானேன் 2 272 தீவினை திய நோற்றுத் தேவரின் பெற்றது என்ருள், ! இராவணனுடன் கூடப் பிறக்க கங்கை ஆயின், முரட்டுத் கேகமும், மூர்க்கக் கனமும், குரூரமான பார்வையும் அல்லவா இருக்க வேண்டும்; அங்ஙனம் யாதும் இல்லையே; தேவர் முதல் யாவரும் வியக்கத்தக்க இவ்வளவு பேரழகு உனக்கு எப்படி வக்க து? என இவ்வுக் கமன் கருதி வினவியதற்கு அவள் இப்படிப் பதில் உரைத்தாள். அவளுடைய உள்ளத் துணிவும் வேகமும் சமயம் அறிந்து எதிரியின் குறிப்பை விரைவில் உணர்ந்து கா வறியாவகை விா குடன் பேசும் திறமும் வியப்பின விக்ாத்து வருகின்றன. அாக்கர் வேத்தனே இந்த அழகன் மதியாமல் வெறுக் கிருக்கும் கருக்கை தனித்து கோக்கித் தானும் அக் குலத்தைப் பழித்துத் சனிக் து ஒதுங்க நேர்ந்தாள். தீவினைகளை நாளும் கயங்து செய்யும் பாவிகள் ஆகலால் இா ாக்க கரோடு சேர்ந்து நான் வாழ விரும்பவில்லை; தனி அகன்று