பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1743 உயர்ந்த நெறி நிலைகளில் யாண்டும் இனிது அமர்ந்து புனிதமுடன் தான் ஒழுகி வருவதாக வினேயமாக விளக்கிக் கூறினுள். இவ் வுரையைக் கேட்டபின் இராமன் அமைதியாகப் பதில் ஒன்ற வினவினன். இமையவர் தலைவனேயும் எண்மையின் ஏவல் செய்யும் 2 அமைதியின் உலகமூன்றும் ஆள்பவன் தங்கை யாயின் 7 சுமையுறு செலவத்தோடும் தோன்றலே துணையும் இன்றித் தமியை வருதற்கு ஒத்த தன்மைஎன்? தையல் என்ருன். இப்படி ஒரு கேள்வி ஐயத்துடன் எழுத்தது. இமையவர்= தேவர். அமரர் கோன் ஆன இந்திரனும் அடங்கி ஒடுங்கி வந்து எவல் செய்ய மூன்று உலகங்களேயும் எக போகமாய் ஒருங்கே ஆள்கின்றவனேடு உடன் பிறந்த தங்கை ஆல்ை ஒரு துணையும் == இன்றி இவ்வாறு தனியே வருதல் இயலாதே; தேவரும் திசை நோக்கிக் கைதொழுகின்றபெரியசக்கரவர்த்தி உனக்கு.அண்ணன்; அவனுக்கு அருமைத் தங்கை கீ , அங்கனம் பெருமித நிலையில் உள்ளவள் அரச ஆடம்பாங்கள் யாதும் இன்றி இங்ங்ணம் ஒரு மையாய் வந்தது எனக்கு மிகவும் வியப்பாகின்றது. இன்னவாறு வரிசை துறந்து ஈண்டு வருதற்கு என்ன காரணம்? சுமை உறு செல்வத் தோடும் தோன்றலை ' என்றது பல்லக்கு யானை குதிரை முதலிய பரிவாரங்கள் புடைசூழ இராச கம்பீரமாய் வா வுரியவள் அங்கனம் வர வில்லையே என அவளது கிலைமையைத் தலைமையாக வரைந்து காட்டிய வாரும். எவரும் காண முடியாதபடி அரிய நிலையில் பெரிய மரியாதை களில் உள்ளவள் இவ்வளவு எளிதாய் வெளி ஏறியது என் என அவளது களவு நிலையின் உளவறிய அளவுடன் உசாவின்ை. இதற்கு அவளிடமிருந்து பதில் வருகின்றது. வீரன் அஃது உரைத்தலோடும் மெய்யிலாள் விமல! யான் அச் சிரியர் அலலா மாட்டுச் சோகிலன், தேவர் பாலும ஆரிய முனிவா பாலும அடைகதனென இறைவ! ஈண்டு ஒர் காரியம உண்மை கின்னேக காணிய வருதேன் எனருள். இலங்கை வேந்தன் தங்கையான நீ அாச ஆடம்பாமின்றி இங்ஙனம் தனியளாய் வருதற்குக் காணம் யாது’ என்று வினவி பதற்கு இவ்வாறு அதி வினேயமாய் எதிர் மொழி கூறிள்ை. ス/3 3.11 lo