பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராமன் 1745 173 அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கு ஒவ்வா நன்னுதல் மகளிர் சிங்தை நன்னெறிப் பால அல்ல; - பின் இது தெரியும் என்னுப் பெய்வளைத் தோளி' என்பால் என்னே காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்ருன். ஒரு காரியமாக தும்பால் வங்கேன் எனச் சூர்ப்பங்கை சொன்ன பொழுது இராமன் இன்னவாறு எண்ணி எதிர் வின வின்ை. இளமை கவழ எழில் ஒழுக வந்தவளை முதலில் உளம் மகிழ்த்து நோக்கினன், பின்பு அவள் உரைகளைக் கேட்கவே பிழைபாடுகளை உணர்ந்து நுழை மதியோடு இக் குலமகன் நிலை மைகளை கினைந்து ஆராய நேர்ந்தான். மெகளிர் சிந்தை அறிதற்கு ஒவ்வா, கல்நெறிப் பால அல்ல. on இராமன் இப்படிக் கருதி யிருக்கிருன். கருண மங்கையாய் வக்க ஒருத்தியினல் அக் குல முழு வது ம் பரிசோதனைக்கு உரிமையாயது. மாதர் தீதுடையர் என ஒத வந்தது o - --- பெண்களுடைய மன் நிலைகளையும் எண்ணங்களையும் எ வரும் எளிதில் அறிய முடியா என்பார் : மகளிர் சிந்தை அறிதற்கு') ஒவ்வா' என்ருர், ஒவ்வல்=இயலுதல், முடிதல். ஒவ்வா எனப் o பன்மையில் குறித்தது அந் நெஞ்சின் தன்மை தெரிய. - மகளிர் சிந்தை. எதையும் அளந்து அறிந்து விடலாம் ; மகளிர் சிங்தையை யாரும் தெளிவாக யாதும் அறிய முடியாது. 'வாரி ஆழத்தையும், புனல் எறியும் அலேகளேயும்,' மானிடர்கள் சனனத்தையும் மன்னவர்கள் கினேவையும், புருடர் போகங்களையும், வானினுயர் நீளத்தையும், == பாரில் எழு மணலையும், பல பிராணிகளையும், படியாண்ட மன்னவரையும், பருப்பதத்தின் கிறையும், ஈசுரச் செயலேயும் \, பனிமாரி பொழிதுளியையும், சீரிய தமிழ்ப்புலவர் வாக்கில்எழு கவியையும், சித்தர் தமது உள்ளத்தையும், தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிடக் கூடுமோ? : குமரேச சதகம்) ,219