பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1746 கம்பன் கலை நிலை அளவு காண முடியாக பொருள்களுள் மகளிர் சிந்தை முடிவில் வந்துள்ளது. மேலே குறித்தன எல்லாம் ஒருவாறு அளவிடப்படினும், இறுதியில் கின்ற இது எவ்வாற்ருலும் எவ ாாயினும் யாதும் அளவிட முடியாது என்பதை முடிவு செய்ய முடிவில் கினறது. 'ஆாழி என்ன அளவுப வஞ்ச நெஞ்சப் பாழான மாதர் மய, ப. முெழிவ: எக நாளோ? ' என க் காயுமான வரும் மகளி: கெஞ்சின் கிலையை கினேந்து அஞ்சியிருக்கிருர் ஆம் ஆழி-ஆழ்க்க கடல். கடல ைே அள விடினும் மாதர் மன ாேமையை அளவிடல் இயலாது என்றமை யால் அதன இயலும் செயலும் மயலும் அறியலாகும். பெண் எனப் படுவ கேண் மோ, பீடில; பிறப்பு நோக்கா, உண்ணிறை உடைய அல்ல; ஒர் ஆயிர மனத்த வாகும்; எண்ணிப் பத் து அங்கை இட்டால இகதிரன் மகளும் ஆங்கே வெண்ணெய்க் குன்று எரியுற்ரும் போல் மெலிந்து பின் நிற்குமன்றே. (சிந்தாமணி 1597) எத்துனே யாற்றுள் இடுமனல் ர்ேத்துளி புற்பனி யுக்க மரத்திலே து ைமயிர் அத்துணே யுமபிறர் அஞ் சொலி ஒர் மனம் புக்கனம் என்று பொதியறைப் பட்டார். (வளேயாபதி) கள்ளுற்ற கூந்தற கனங்கு முைகல் லார் கருத்தில் கொள்ளப் படுமஎண் குக்ைகும் தகைமை யதோ? தள் ளறகு அரிதாகித் தமமொடுபவன் னுட்பழகி உள்ளுற்ற தேவும உணர்தலகு அ, தன்றே, (கந்தபுராணம்) அத்தி மலரும அருங்காக்கை வெண் ணிறமும் கத்துபுனல் மீன் பதமும் கண்டா இப்-பித்தவே கானர் தெரியற் கடவுளரும் கால பாரோ ாளுர் விழி யார் மனம. (திெ வெண்பா) H. மகளிர் சிங்கை அறிதற்கு அரிது என்பதை இங்கனம் நூல்கள் பலவும் அறிவித திருக்கின்றன. அவருடைய உள்ளம் எல்லே காண முடியாதது : ஒரு கிலையில் கில்லாதது; அகி வேகமுடையது; மிகவும் சபலமானது ; சில சமயங்களில் மெல்லியதாயினும பல கிலைகளில் கொடிய