பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1748 கம்பன் கலை நிலை அவளது உள்ளக் கள்ளம் உாையில் ஒளி வீசி வருதலை இவ் வள்ளல் கெள்ளிதில் தெரிந்து வெளியே சொல்லாடியுள்ள வித்தகம் வியப்பையு நயப்பையும் விளைத்து வருகின்றது. #*_{5}}} [T யிலும் கொனியிலும் உணர்வையும் உயிரையும் கிறை செய்து காண்கின்ருன். வஞ்ச கெஞ்ச முடைய அவ் வஞ்சகி செவ்வியள் போல் கின்று செஞ்சொல் இயம்பினும் இவ் அஞ்சன வண்ணன் அவ் வளவையும் நெஞ்சறிந்த கொள்கின்ருன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழி இவளிடம் பிழைபட்டுள்ளது. வெளியே பேரழகு தாயவள் போல் துலங்குகின்றது; உள்ளே யாரும் தெரிய முடியாதபடி பாரிமு வான தீமை பாத்து மண்டி யுள்ளது. தன் நெஞ்சக் கள்ளத்தை வஞ்ச முகத்தால் மறைத்து இவள் இங்கே வந்துள்ளமை மிகவும் அஞ்சத்தக்கது. “False face must hide what the false heart doth know.'" (Macbeth, 1.7) 'அகத்தின் கொடிய பழி எண்ணத்தை இனிய முக மினுக் கால் மறைக்க வேண்டும்” என மேக்பெத் என்னும் கொடியவன் குறித்தபடியே இக் கொடியவள் வடி வெடுத்து வந்துள்ளாள். முசத்து அழகு அவளது அகத்தை அறிய முடியாதபடி மறைத்து கின்ருலும் வாய்ப் பேச்சு உள்ளத்தை உணர்த்தி வருகின்றது. கள்ள த்தை வெளிப் படுத்து கின்றது. உபையில் ஒரளவு உணர்ந்தவன் முழுதும் தெளிவாக வெளியே தெரிக் து கொள்ள விழைந்து வக்க காரியத்தைச் சொல் ' என இக்கவாறு இனிது கேட்டான். அவள் சிக்கை கிறந்து சொல்லக் கொடங்கினுள். சொன் னது என்ன? பின்னே கண் ஊன்றிக் கவனித்து நோக்குங்கள். தாமுறு காமத் கன்மை தாங்களே உரைப்பது என்பது 4 - o - - -- *o- ** - அசிர் -- - - 2 7) 8 ஆம என էյլ) e翌 ை அன முல அருக துல மகளாககு அம்மா! - ா பிர்க் த கோவேன்: எ ன் செய்கேன் ? - கேன் . ஏமுறும உயாக து காவன : எ ன 'சய கன யாரும இலக்லன காமன் என்று ஒ வன்செய்ய வன்மையைக் காத்தி என்ருள்