பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1749 சேணுற நீண்டு மீண்டு செவ்வரி சிதறி வெவ்வேறு ・エス ஏணுற மிளிர்ந்து கா ைவிகம்புரண்டு இருண்ட வாட்கண் பூணியல் கொங்கை அன்ள்ை அம்மொழி புகற லோடும் நாணிலள் ஐயன் நொய்யள் நல்லளும் அல்லள் என்ருன். (சூர்ப்ப நகைப் படலல், 45, 46) சூர்ப்பகை சொன்னதும், அவ்வுரையைக் கேட்ட இராமன் தன் உள்ளேயே இகழ்ந்து யாதொன்றும் பேசாமல் அமர்க் திருந்ததும் இங்கே ஒர் அரிய காட்சியாய் இனிமை மருவி இருவர் நிலைகளையும் கருதி நோக்கி உறுதியுணாச் செய்கின்றன. தன் உள்ளக் கருத்தை அவள் இவ் வள்ளலிடம் மெல்ல வெளியிட்டிருக்கும் விதயமும் விக்ககமும் வியப்பினை வினைத்து நிற்கின்றன. தங்கள் காம இச்சையைத் தாங்களாகவே பெண்கள் வாய் விட்டுச் சொல்ல மாட்டார்கள் என முதலில் நல்ல பீடிகை போட்டுக் கொண்டு அவள் பேசியிருக்கும் சாதுரிய சாகசங்கள் கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிக்திக்கக் கக்கன. சிற்றின்ப போகத்தில் ஆடவரும் மகளிரும் இயல்பாகவே பாவசாாய் அழுந்தியிருப்பினும் ஆண்பாவினும் பெண்பாலுக்கு அத்துறையில் ஒரு தனி மாண்பு இனிதமைந்துள்ளது. s தன் உள்ளக் காகலை அடக்க முடியாமல் ஆண்மகன் எளிதே பல்லேக் காட்டி விடுவன். உள்ளே எவ்வளவு ஆசை பொங்கி எழுத்தாலும் அதனை வெளியே காட்டாமல் அரிய அடக்க முடையளாய்ப் பெண்மகள் யாண்டும் அடங்கி யிருப்பள். காமத் துறையில் பெண்கள் ெ பருஞ் சமர்த்திகள். சம் உள்ளம் பறிபோயினும் உரையை வெளிவிடாமல் ஆடவரை ஆடடி நாடகம் காண்பர்.' 'கையம்பு கொண்டஎன்னேக் கண் அம்பால் எய்துகொண்டாள் மெய்யன் புடையளென மேவினேன்-செய்யவாய் பேசாமல் என்னரே பேகம் படியாக்கி . . . . *சைகோய செய்தாள் அவள். . i" என றபடி 西 T凸 ஆடல் புரிந்து மைக் கரைக் கம் வசப் டுத்தி விடப்பது செய்வதில் மங்கையர் எங்கனும் கைகோந்தவர் “Wise men know well enough what monsters you make of them " (Hamlet, 3-1)