பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* I - * A

  1. .

H o *" = i – o * 1750 +- கம்பன் கலை நிலை மேதைகளையும் மகளிர் பேதைகளாக்கி விடுவர் ' என ஹாம்லெட் என்னும் இளவரசன் இங்கனம் கூறி யிருக்கிருன் மைந்தருக்கு மையல் எற்றி அவரைக் குங்காட்டங் காண் ன்ெருர் என்றமையால் மங்கையர் உசங் காணலாகும். உள்ளத்தில் காதல் வெள்ளம் என மிகினும் அதனை வெளிக் காட்டாமல் அடக்கிக் கொள்ளும் ஆற்றல் பெண்களுக்கு இயம் கையாய் அமைந்திருக்கலால் காமத்துறையில் ஆடவரினும் அவர் சேமம் மிகப் பெற்ருர். "கடலன்ன காமம் உழந்தும் மடல்எருப் பெண்ணிற் பெருந்தக்க தில். ' (குறள், 1137) கண்ணும் வாளற்ற, கைவளை சோருமால், புண்ணும் போன்று புலம்பும்என் நெஞ்சரோ! எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணலது இல் லேயே. (சிந்தாமணி) கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலுாரார் மைந்தர்மேல் என்ப" (பெரும் பொருள்) அகத்தே காமம் கதித்தெழுந்தாலும் புறத்தே புலப்படாமல் பெண்டிர் அடக்கிக் கொள்வர் என்பது இவற்ருல் அறியலாகும். இந்த அரிய தன்மையைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டு i - - H صا షా ... T o -: ள். களள அரக்கி தெள்ளிய சீலனிடம் இங்கே விாகு புரிகின்ரு தமது காம நிலையைக் குல மகளிர் வாய் திறந்து சொல்லார் என்று சொல்லிக் கொண்டே தன் நிலைமையை அவள் சொல்லி விட்டாள். உள்ளக் கள்ளம் ஒளியாமல் வெளியாகின்றது. காம் உற்ற காமத்தன்மையை அருங் குல மகளிர் உரையார் என்றமையால் உரைப்பவர் இன்னர் என்பது உணரலாகும். நான் ஒரு உயர்ந்த குலமகள், உங்கள் மேல் மிகுந்த காதல் கொண்டுள்ளேன்; அக் கிலைமையை நான் எப்படி வாய் கிறந்து = на и = * * 里 == வெளியே பச்சையாய்ச் சொல்லுவேன்? சுகமாாாசனை நீங்களே இ கு இ அதனைக் குறிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டும்; என் பெண் மைக்கு இயலா வெண்மை புரிந்து எண்மை எ ய்தியுள்ளேன்; கம் இருவரையும் இங்கனம் கூட்டி வைக்க அரிய விதியைத் தவிர வேறு காதி யாரும் அருகே யில்லாமையால் நாளுகவே கூசாமல்