பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1751 இவ்வாறு கூற கேர்த்தேன்; என் ஆசை நோயின அளவை மேலும் பேசுதல் பிழையாம் எனக் கூற வேண்டிய குறிப்புக்களை எல்லாம் அம்மா! என்னும் அவசமான ஒரு வியப்பு ஒலியால் குறிப்பித்து விட்டாள். ' எம் உறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன்? யாரும் இல்லேன்"என அவளதுகாமதாபங்கள் இங்கனம் பரிதாப நிலையில் வெளியாகி யுள்ளன. ஏம உறும் உயிர் என்றது அரிய இன்பகலங்களே அனுபவிக்க வுரிய பெருமை தெரியவதது. சிறந்த அரச குமாரி உயர்க்க போகங்களை நுகர்ந்து மகிழ உரியவள்; அங்கனம் பாம சுகியாய் இருக்க வேண்டிய கதுை உயிர் வாழ்க்கை இது பொழுது துயர கிலேயில் துடித்து لاقے ملا اٹا( கிணறதே எனப் பரிவு தோன்றப் பதைத் திருக்கிருள். (என் செடகேன்! என்றது. தனது காம வேதக்னயை கினேந்து யாதும் வெளியே சொல்ல முடியாமல் அல்லலுழகது செயலழிக் துள்ள கிலேமை தெளிய வந்தது. கோழி, செவிலித்தாய் முதலிய உரிமையாளர் யாரேனும் ஒருவர் அருகு இருககால் அவா முலமாகத் தன் உள்ளக் காதலைச் சொல்லி விடுதது, தாது அனுப்பி உயதி பெறலாம்; அப்படி யாதொரு காகியும் இலலையே எனபாள் யாரும் இல்லேன் எனருள. இங்கனம் ஒருவரும இல்லாமல் பரிதாப நிலையில் மறுகி யிருக்கலிகுலேதான் கானுகவே வலிய வாய் திறது. சொல்ல கேர்த்தது. குலமங்கையர் இயல்பையும் கடந்து செயல் புரியுமபடி என மயல் மிகுந்துள்ளதே ! நான் யாது செயவேன : என இவ் வாறு சாதரியமாக இதி வந்தவள் இறுதியில் தன் உள்ளத்தைத் தெளிவாகத் திறந்து காட்டினுள். * “ காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி! י נג இதில் அவள் தன்தன்மையைக் காட்டியிருக்கும் செம்மையைக். காண்க. அாக்கர் துயரத்தை அஞ்சி அருந்தவர் அபயம் புகுக் துள்ளது போல் மதன விதனத்தைப் பொதுக்க முடியாமல் அாக்கி வந்து இக் கோமகனிடம் இப்படி அடைக்கலம் புகுந்திருக்கிருள். - பேதைப் பெண்ணேக் கொடிய ஒருவன் அகியாயமாய்க் கொல்லுகின் முன்; அந்தக் கொலைபாதகனை விலக்கி உழுவலன் புடைய எளிய மங்கையை அளிபுரிந்து காத்தருள வேண்டியது