பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2136 கம்பன் கலை நிலை

நேரே வளைத்த வில்லில் கூரிய அம்பு பூட்டி வீரியமாய் விாைக்து கான் ஒடிவங்து அருளுவேன் என்று கங்கை உறுதியாக கம்பி நாலு கிசைகளிலும் அங்கும் இங்கும் பரிதாபமாய்ப் பாத வித்துப் பார்த்திருப்பாளே! என இங்கம்பி பனித்து கவன் மறுள்ளதை இவ்வார்த்தைகளில் பார்த்து சாம் வருங்கி நிற்கின் ருேம். வரும் வரும் என்ற அடுக்கு அவளது உள்ளத் துடிப்பை யும் உயிர்ப் பதைப்பையும் உணர்த்தி கின்றது. தன்னே எப்படியும் வந்து காத்தருளுவான் எனத் தன் காவலன் மேலுள்ள ஆவலும் உறுதியும் அப் பாவையிடமிருந்த காவியிருக்கின்றன.

இருபாங்கும் என்றது வழியின் இரண்டு பக்கங்களையும். இராவணன் கவர்ந்து செல்லுங்கால் தனது விாநாயகன் வில்லும் கையுமாய் விாைக்து புகுத்து அவனது முடிக்கலைகளைப் படித் கலக்கில் உருட்டிக் தன்னைப் பாதுகாக் சுருளுவான் என்று கெறி முழுதும் கருதிச் சீதை மறுகி கின்றது இங்கு அறியவந்தது.

இருபாங்கும் நெறி பார்த்தனளோ? என்னும் இது முன்னம் அக்தப் பதிவிசகை வழிமுழுதும் பார்த்துப்போன பசிதாபங்களை கினே வுற க்தி நெஞ்சை உருக்கியுள்ளது. யேன்ை கையில் அகப் பொழுது தன் காயகி பட்டுள்ள பாடுகனே எ லாம் இங் காயகன் யூகமாய் ஒர்ந்து உள்ளம் கலைங்கி உயிர் துடித்திருக்கிருன்.

ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினன். தன் மனைவியின் நிலைமையை கினைந்து கினைத்து கெடிது மறுகி கெஞ்சம் கவன். நெடு மூச்சு எறிந்து படுதுயருழங்கிருக் கும் பரிதாப கிலையை இது விழி காண விளக்யுெள்ளது.

- ‘அஞ்சாக அருக்கிமலாளன் இங்கனம் நெஞ்சம் குலைந்து நெடுங் துயர் அடைந்தது இழந்த பொருளின் அரும் பெறல் அமைதியை உலகம் உணர்த்து கொள்ள நேர்ந்தது. எல்லை கடந்த மன வேதனைகளே உயிர்ப்பு கன்கு சொல்லி விடுகின்றது. துயாக் தியால் உள்ளமும் உயிரும் வேகும் போது புகைப் படலமாய் வெளிப் படுவதே உயிர்ப்பு என வக்கது.

ஒரு பேச்சும் பேசாமலே பெருமூச்ச உயிரின் கொடிய துயர நிலைகளைக் கடித உசைத்து வருதலால் அது பேசாத பேக் சாய்ப் பெருகி கிற்கின்றது. பல கவலைகள் உள்ளக்கை கிலை குலைத் தள்ளது. உத்தமவிசன் உயிர் ம.ணுகித் துயர் மறுெ கிற்ன்ெருன்,