பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2138 கம்பன் கலை நிலை

என்னும் இச் சொல்லை நோக்கி இத் தோன்றலின் உள்ளத் கையும் உருவத்தையும் செயல்களையும் ஊன்றி கோக்கி காம்

- * = - அல்லவில் அழுந்தி யுழன்றாலும் அசகாய சூசன்-ஆதலால் விசை மண்டி வெகுண்டிருக்கின் மூன். வில்லை நோக்கியது என்? தன் இல்லைக் காக்காமல் ோக்கியதே என்னும் எக்கத்தால் எழுந்தது. யாதொரு துேம் அணுகாமல் எகையும் பாதுகாத்து யாண்டும் கிலையாய் கின்ற கித டிம் உதவி புரிந்து வரும் உரிமைக் காப்பாளன் என அக் கோ கண்டத்தை இக் கோமகன் கருதி வக் துள்ளமை இக் கண்ணுேக்கக் கால் இங்கே காண வந்தது.

அாண்மனையில் அரிய பொருள் சோாம் போனல் தலைமைக் காவலனை கோக்கி அரசன் சிறிகிம்பது போல் இவ்விான் பார்வை

ஈண்டு விளை க்திருக்கின்றது.

தோளைக் கல் என்றது ஆளே அளக் த அறிக் து கொள்ள. வில்லையும் தேசகாயும் பார்த்தச் சிரிக்க த கன் படை வலியும் உடல் வலியும் பயன் படவில்லையே என் லும் வியன் பட விகளங்தது சிசிப்புள் நெருப்பு மறைந்துள்ளது.

உள்ளத்தில் வேதனை மண்டியுள்ள பொழுது வெளியே இங்

வனம் சினித்திருப்பது விசித்திசமாயிருக்கின்றது. இந்தச் சிசிப் புக்குப் பொருள் என்ன? சில குறிப்புக்களை எவரும் எளிதாக அறியும்படி தெளிவாக விளக்குதல் மிகவும் அரிது.

மனேவியை இழந்து மறுகி வருக் துகின்றவன் வில்லை நோக்ெ யும் தோளைப் பார்த்தும் சிசித்தான் என்றால் அதற்குப் பொருள் ஆளே கோக்கி அறிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண மனித லுக்குக் துயரம் கேர்ந்தால் அவலம் மீதார்க் த அயர்ந்து பேசவன்; ஆண்மையாளன் அங்ானம் ஆழ்க்க போகான்; அல்லலிலும் உள்ளம் துணித்து உறுதி மண்டி ஊக்கி கிம்பன்.

கல்ல சத்த விான் ஆதலால் பத்தினியை இழக்க பழி கிலை

யைகிகனங்து படு துயருழந்தாஅம் சித்தம் தெளிந்து சீறி எழு சின்மூன். சக்காவர்த்தித் திருமகன்; உக்கிய பாக்கி மன்; உற்ற கேட்டையும் ஊறு பாட்டையும் எண்ணி கோக்கி இறுமாத்து