பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2139

நகைத் துள்ளான். விாம் கோபம் கம்பீரம் வினையாண்மை என் அனும் ாே சீர்மைகள் இக் ககையுள் தொகையாய் மறைந்து கிற் கின்றன. அவல கையில் ஆங்காம் ஓங்கியது.

“தீங்கு செய்து போன அத் தீயவனது முடிச் தலையைப் படித்தலத்தில் உருட்டிய பொழுதல்லவோ சான் பிடித்தது வில்; வளர்த்தது தோள்; எடுத்தது உடல்” எனத் அடித்திருத்தலைச் சிரித்தல் உணர்த்தி கிற்கின்றது.

டஎல்லை மீறிய அல்லலில் மெல்லச் சிரித்துக் கொள்வது உள்ளத்திற்குச் சிறிது ஆறுதல் புனித்து தே.துதல் அருள்கின்றது.

இடுக்கண் வருங்கால் 5குக; அதனே அடுத்துTர்வது அஃது ஒப்பது இல். (குறள், 621) அல்லல் கேர்த்த பொழுது ஒருவன் செய்து கொள்ள வேண்டிய உபாயத்தை வள்ளுவப் பெருக்ககை இப்படிச்சொல்லி யிருக்கிரு.ர். இடுக்கண் நேர்க் கால் எவரும் அழ நேர்வர் ஆதலால் அங்கனம் அழுது மனம் உடைந்து இடிக் த டோகாதபடி இது அறிவு கத்து உறுதி பயந்துள்ளது. அழு த அயாாதே; சிரித்து எழு எனத் தெளிவு அருளியது.

இடுக்கண் வங் துற்ற காலை எரிகின்ற விளக்குப்போல நடுக்கம்ஒன் ருனுமின்றி. ககுக தாம் 5கக போழ்து அவ் இடுக்கணை அரியும் எஃகாம்; இருங்கழுது யாவர் உய்கதார்: வடுபபடுத் தென்னே ஆண்மை வருபவங் துறுங்கள் அன்றே. (சிந்தாமணி, 509)-3மேலே குறித்த திருக்குகளை மருவிக் கொண்டு பொருளை விரித்துக் கருத்துக்களைத் தெளிவாக விளக்கி ஒளிசெய்து கிற்கும் இதன் அழகையும் அறிவு கூறும் கிறனேயும் ஆய்க் த கோக்குக.

இன்பத்தில் களித்த மகிழ்தலும், துன்பத்தில் சழிக்க அழுதலும் மனித சமுதாயத்தில் இயல்பாக கிகழ்த்து வருகின் றன. அக்த மானுட இயற்கையில் புதிய ஒரு உணர்ச்சியை அதி சயமாகக் கலை ஞானிகள் தெளிவு.அத்தியருள்கின்றனர்.

To frown at pleasure, and to smile in pain. (Night thoughts) ‘இன்பத்தில் வெ.அப்பைக் காட்டு; துன்பக்கில் சிரித்துக் கொள்’ என எட்வர்டு யங் என்னும் மேல் காட்டுப் பெரியார்