பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2140 கம்பன் கலை நிலை

இங்கனம் கூறியுள்ளார். இடுக்கண் வரின் ககுக என்ற சம்சாயனர் அருள் மொழி மருளுலகில் ஒரு தேருள் வழி திறந்துள்ளது.

வாழ்வு தாழ்வுகளில் வீழ்வு காணுமல் சூழ்வு கண்டு யாண்டும் ஆள்வினையில் மூள வேண்டும் ன் லும் உறுதி கிலையை ஈண்டு

உணர்ந்து கொள்கின் ருேம்.

மூண்ட துயரில் இக்க ஆண்டகை பூண்டிருக்க அருக்கிறல மைதிகள் பெருங்தகவுடையன. வி. இயல்பால் சீறி குைகின்றான்; மான உணர்வால் மடிகி அயங்கினருன்; ஞான கிலேயால் மோனம் உறுகின் முன்,

தன் மனேவியை அயலான் கவர்ந்து போனனே என்னும் பழி உலகம் உள்ள அளவும் ஒழிபாதே என்ற கவலை மட்டும் இக் குல வீசனுடைய உள்ளத்தை மிகவும் வாட்டி கின்றது. o

கடைக்கால் வரும் சொல்லே கோக்கித் துணுக்குறும்.

என்றகளுல் புல்லிய பழியை கினைந்து இவன் உள்ளம் பதைத்துள்ளமை உனாலாகும். கடைக்கால்=பின் காலம். பழி பாதும் அறியாக விழுமிய குடியில் பிறக்கவன் ஆதலால் எய்திய வசையை கினேங்து வெய் துயிர்த்தான்.

வில்லை நோக்கியும், கோளே கோக்கியும், சொல்லை கோக்யுெம் அல்லல் உழன்து இங்கே இப்படி அலமந்திருந்தவன் யார்:

தொல்மறை எல்லே கோக்கினர் யாவரும் நோக்குவான் இக்க வாக்கியத்தின் லோக்குகளைக் கொஞ்சம் நோக்கிப் பாருங்கள். சொல்முறை பல்வகை மறைகளைப் பார்வைக்கு அருள்கின்றன.

பழமையான வேத முடிவுகளே எகமற ஆராய்ந்து தெளித்த தத்துவ ஞானிகள் யாவரும தம் உளளத்திலும் உணர்விலும் உயிரிலும் உற்று கோக்கி உவந்து மகிழ்கின்ற பாம் பொருள் அன்று அக்க இருளிாவில் சொல்லையும் வில்லையும் கல்லையும் னோக்கித் துயருழக்கிருந்தது.

மறை எல்லை=வேதத்தின் அங்கம். தொல் என்றது. அதன் பழமையை உணர்த்தியது. பழமறைகளின் முடிவுகண்ட தவ ஞான யோகிகள் தனியே காணும் காட்சிப் பொருள் என்றது