பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2142 கம்பன் கலை நிலை

சே கிலையை அடையும்; அக்க காசம் கோலாகாதே என்.று இந்த வி. நாயகன் அருளாசையோடு அறத்தைக் கருதி யிருக்கிருன்.

கருமம் அதிசய வலியுடையது; அகனயுடையவர் இருமை யும் பெருமை அடைவர் என்பது வேதவிகி, அதற்குநேர்மானை கி.கம்ச்சிகளைக் காணவே கென்சம் ப ைகக்க நேர்க்கது.

ஞ o தி.தி

தருமத்தை பாண்டும் கடைப்பிடி க்த வருகித த ன து அருமை மனைவியைப் பாவியான சாவணன் திண்டி எடுத்துக் கொண்டு போயுள்ளமையால் இந்த ஆண்டகை சிங்கை கொக்து வென்திறலோடு இங்கே இவ்வாறு சீமியிருக்கிருன்.

தனக்கு கேர்த்த இன்னலைக் காணவே உலகக்கை கோக்கி உள்ளம் இாங்கினன். மன்னவர் மன்னனை கன்னே யே இப் படித் தய ப்படுத்தினுல குடிசனங்களக் கொடிய இாக்க கள் என்ன பாடு படுத்தியிருப்பர்? என எண்ணிக கொகித்தான் தருமதேவ தையும் பாவிகளை அழித்த ஒழிக்காமல் வள விட்டுக் கொண்டி ருக்கின்றதே என்.று வெறுத் தான்.

அறத்தினுல் இனி ஆவது என்? என்ற கில் வெறுப்பும் துடி ப்பும் வி.து கொண்டு கிற்கின்றன. காக்க உரியது காவாத கை விடடுளளதே என்று வாய் விட்டுள்ளான். பசி எடுக்க பொழுது பிள்ளை தாயை கினைப்பது போல் தயாம் அடுத்தபொழுது அல்ல உயிர் தருமத்தை உரிமையோடு எண்ணி மறகுகின்றது.

புண்ணிகமே என்.றும் தனக்கு உறுதித் துணேயாக இவ் வி. ஸ் கருதி வருகின்மூன். எ ல்வழியும் தருமம் உ ய்வைத் கரும் என்னும் உண்மை உண்ணத்தில் வேரூனவியுள்ளமையால் இல் வழி இவ்வண்ணம் எண்ணலாயினன்.

தருமமே துணே என். கம்பி பாண்டும் கருமம் புரிந்து வருதலால இக்கோமகனுடைய கீர்மை சீர்மைகளைக் கூர்மையாக ஒர்ந்து கொள இன்றாே ம. புண்ணியத்தையே எண்ணி வருகின் ம வன் புண்ணிய சீலய்ைக் கண்ணியம் பெறுகின் ருன்.

The essence of greatness is the perception that virtue is enough. (Heroism) “ AsastoGeo Ass54-ih sreo zo savBusta: பதே பெருமையின் இயல்பாம் ‘ என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. தருமத்தையுடையவன் உயர்க்க தெய்வீக கிலேயினன் என னக்காடும் பாண்டும் உறுதியாய்க் கருதி வருகின்றது.