பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 2143

இன்னல் கிலையிலும் இன்ன வண்ணம் கரும சிந்தனையாள குய் ம.மு.கி மயங்கி இக் கு ைவியன் அங்கே மனேவியை கினேந்து

உருகியிருந்தான். இசவு ஒருவன.ற கழிக்கது மறுகாள் விடிக்கது.

உதயமும் இதயமும்.

சூரியன் உதயம் ஆகவே அங்க வன க் கில் எங்கும் குளிர் பூம்பொழில்களும் தளிர்நீர்ப் பொய்கைகளம் கிசம்பியிருக்கமை யால் நீர்வாழ் பறவைகளும் கிலத்து மிருகங்களும் கலித்து எழுந்தன. சோலைகளில் கின்று காலையில் எழுக்க அக்க ஒலிகள் இசவெல்லாம் கண் விழிக் கிருந்த இக்கப் புண்ணிய மூர்த்தியை எழுப்பியன பலவகையான புள்ளினங்களின் இனிய ஒலிகளைக் கேட்டுக் கவலை நிறைந்த உள்ளத்தோடு இவ்வள்ளல் எழுத்து கண்ட அவ்வுதய காலக் காட்சியைக் கவி இதயம் கணிக்த எழுதிக் காட்டியிருக்கிறார் அந்த அழகமைகிகளே உள்ளக் கண்

களால் காம் கானவருகின்றாேம்.

வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலே வெறுத்து அளியும் கள்ளும் சிலம்பும் பூங்கோகை கற்பின் கடலில் படிவாற்குப்

புள்ளும் சிலம்பும் பொழில் சிலம்பும் புனலும் சிலம்பும்புனேகோலம் உள்ளும் சிலம்பும் இலம் பாவேல் உயிர் உண்டாகும்வை கஉண்டோ?

மயிலும் பெடையும் உடன் கிரிய மானும் கலேயும் மருவிவரப் பயிலும் பிடியும் கடகரியும் வருவ திரிவ பார்க்கின்றன் குயிலும் கரும்பும் செழுங்கேனும் குழலும் யாழும் கொழும்பாகும் அயிலும் அமுதும் சுவை சீத்த மொழியைப்பிரிந்தால் அழியானே! (2)

முடிகாட்டிய கோட்டு உதயத்து முற்ற வுற்றான் முதுகங்குல் விடிநாட்கண்டும் வெளிமிழற் றும் மென்சொற் கேளா வீரற்கு ஆண்டு அடிநாட் செக்தா மரைஒதுங்கும் அன்னம் இலளால் யான் அடைத்த கடிகாட் கமலத்து என அவிழ்த்துக் காட்டுவான்போல் கதிர் வெய்யோன் பொழிலே கோக்கும் பொழிலுறையும் புள்ளே நோக்கும் பூங்கொம்பின் எழிலே நோக்கும் இளமயிலின் இயல்பை நோக்கும் இயல்பாள்ை குழலே நோக்கிக் கொங்கையினேக் குவட்டைநோக்கி அக்குவட்டின் தொழிலை நோக்கித் தன்னுடைய கோளேகோக்கி நாட்கழிப்பான். (4)

இக்கப் பாடல்களேக் கண் ஊன்றிப் படித்துப் பாருங்கள் சுவை கோய்ந்த காவி. கேங்களாய்க் கவிகள் கனிந்து வங் திருக்கி ைறன. சரித நிகழ்ச்சிகளும் உயிருணர்ச்சிகளும் மொழிகளில் ஒளிவீசி