பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2144 கம்பன் கலை நிலை.

எழில் சாத்து மிளிர்கின்றன. மானசவுண்மைகள் மதிநலம் சாத்து திகழ்கின்றன.

பால்கடலில் பள்ளிகொண்டிருக்க பெ ரு மா ள் அதை வெறுத்துவிட்டுச் சீதையின் குணக்கடலில் பள்ளிகொண்டு மழெ விரும்பி இாாமய்ை ஈண்டு அவதரித்து வக் கான். கரு சிவக்க படியே களித்துக் கிளைக் கான். அங்க இன்ப வெள்ளத்தை - இடையே இழந்தான்; முதல் காள் பகலில் இழக்கவன் மமகாள் காலையில் எழுத்தான்; அங்ாவனம் எழுகின் றபொழுது அவன் உள்ளமும் உணர்வும் உயிரும் இாருங்க கி லே ைய இங்கே - - தொடர்ந்து நோக்கி நாம் காைந்து கிற்கின் ருேம்.

அதிகாலையில் இளங்காற்று இனிது விசுகின்றது. குளிர் மாங்களில் தளிர் இலைகள் அசைகின்றன, பறவைகள் இாைன்ெ றன: ர்ேகிலைகள் துளும்புகின்றன; புறத்தே இங்ானம் கிகழ இாாமன் சீதை கினேவுடன் எழுந்தான். அந்த உருவக் காட்சி தான் உயிர்க்கு ஆதாவாய் உதவிபுரிந்து கின்றது.

-

-

புள் முதலியன வெளியே சிலம்ப இவ்வள்ளல் உள்ளே L186 கோலம் சிலம்ப விழிக் கான் என்றமையால் பிரிந்துபோன மனைவியை இவன் கினைக்கிருந்த கிலைமை உணர்ந்து கொள்ள வந்தது. சிலம்புதல்=ஒலித்தல், விளங்கு கல். காதலிபால் ஆதாவு மண்டிய அங்த எண்ணத்தால் இன்னுயிர்தாங்கி இந்த அண்ணல் இருந்த படியை இவ்வண்ணம் காட்டினர்.

• இவ்வாறு காலே-யில் எழுங்கபொழுது, அந்த வன ச் சாால் களில் கிகழ்ந்த காட்சிகளை விழைந்து கண்டான்; உளைந்து கின் முன். மயில்களும் மான்களும் மதயானைகளும் கம்முடைய உரிமையான பெட்டைக் துணைகளுடன் இாட்டை இாட்டை களாய்த் தொடர்ந்து தொகுதி கொகு கிகளாய்ப் போதலையும் வருதலையும் ஆவலோடு பார்த்து இக்கோமகன் அலம கதிருக்கான்.

1.

1.வருவ திரிவ பார்க்கின்றான் என்ற களுல் அவ்வன சாங்களை விழைந்து கோக்கி வியப்பு மீதார்த்து வெய்துயிர்த்து கின்ற இவ் ஆர்வகிலை அறியவக்கது. கம் தம் பெடைகளோடு கூடி உல்லாசமாய் அவை உவகது செல்வகைக் காணவே இவன் உள்

ளத்தில் வேணவா விரிந்து பரிவும் பரிதாபமும் பெருகி கின்றன.