பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 245

புவைகளும் மிருகங்களும் துணைகளோடு இணே பிரியாமல் வருகையும் போவதையும் உரிமையுடன் கூர்ந்து பார்த்தான். கண் ஆமை குவியாமல் வரிசை வரிசையாக அவை உலாவி அலையும் கிலைகளைப் பார்க்கவே தனது இனிய மனேவியைப் பிரித்து கான் கனியே இருப்பது மிகுக்க வருக்கம் ஆயது. மனித இயல்பு இங்கே இனிது கிகழ்கின்றது.

உரிமையான இன்பப் பொருளை இழந்து அயர்க்கிருப்பவன் எதிாே சொல்லாலோ செயலாலோ பிறர் வந்து அதனை ஞாபகம் மூட்டினல் அவனுக்கு மிகவும் துன்பம் உண்டாகின்றது. காலம் சிறிது கடந்து போனுல் அவ்வளவு ஒன்பம் தோன்றாது. உடனே ஆயின் அ பாம் அதிகமாகி விடுகின்றது.

“Premature consolation is but the remembrancer of sorrow.” (Goldsmith) கலையனருக்கு உடனே ஆறுதல் கூறுதல் அதனே சினேப்பித்து நெஞ்சை வருத்துவதாம் : இது ஈண்டு எண்ணத்தக்கது.

“என்னும்

முதல் காள் தன் காதலியை இழந்தவனுக்கு அயல்நாள் உதயத்தில் கண்ட இக்கக் காதல் காட்சி னோகலை விளைத்தது. காட்டு விலங்குகளுக்குக் கிடைத் த டாக்யேம் கூடத் தனக்குக் ைெடயாது போயகே என இவ்வள்ளல் உள்ளம் அல்லல் உழக்

-: -- அ o ஆ * of 1. : **** H

தளளது. அஞசாக போர்விான் இப்படி கெஞ்சம் காைக்து கிலை குலேபலாமா ? கொஞ்சக் கைசியமாய் இருக்கலாகாதா ? கொண்ட மனேவிமேல் இவ்வளவு காதல்: ண்டி நோதலுறுவது

மேதகவாமோ என எ கிர்வினவுவா ர்க்குப் பதில்விடைசொல்

அவது போல் இறுதி அடிகள் இாண்டும் இணைத்திருக்கின்றன.

குயில், கரும்பு, தேன், குழல் யாழ், பாகு, அமுது என் தும் இந்த இனிய சுவைகளிலும் அதிக சுவையுடைய மொழி யினளைப் பிரித்தவன் டின் தப்பிரிவை எப்படிச் சகித்திருக்க முடியும் ? அமுதும் சுவைத்ேத மொழியைப் பிரிந்தால் அழியானே ?

தனது அருமை மனேவியை தினத்து ஆற்றாமை மீதார்த்து

உள்ளம் கலங்கி உணர்வு குலைத்து இ மண் உருகியுள்ள நிலையை

இதல்ை உணர்ந்து கொள்ளுகினமுேம இழந்த பொருள் மிகவும்