பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2047

-

அருமைக் கங்கையின் உரிமை தோழன் எனக்காக உயிாைக் கொடுத்து இங்கே பட்டிருக்கும் வி” ப் ட்டை நீங்கள் நேரே வந்து கண்டருளுங்கள்’ என இாமலக்குவர்களை கி னே ந் து *** விள்ை. -

பாமபதத்தை அடைந்துள்ள கன த மாமனேயும் எண்ணிப்

i & 4 o Ti o f. -- 1. To  H ** _ = H பாதவித்தாள். ‘சத்திய மூர்த்தியான சக்க வர்த்தியே! உங்கள் உத்தம கண்பர் கட்புக்கடன் புரிந்து அங்கு வருகிறார்; அவரை நீங்கள் கண்டு மகிழ்த்து களி கூர்ந்து கொள்வீர்கள்!” என்று விழி ர்ே சிந்தினுள். தேர்ந்த சிலையை கினேந்து கினைந்து பகைத்தாள்.

என் நெஞ்சைக் காத்து கிலே குலேயாமல் யாண்டும் சிருங் திய பண்புடன் யான் இருந்து வரு வேன் ஆயினும் எனது பெருங் தகையின் அருக்கிறல் ஆண்மைக்கும் அரிய போர் விரத்திற்கும் பெரிய மாக நேர்த்ததே! நான் பிறந்த சிறந்த குடிக்கும் இழிந்த பழி சேர்ந்ததே! ‘ என்று வருக்தித் துடித்தாள்.

பிறந்த குலமும் புகுத்த குடியும் என்றும் உயர்த்த மதிப் புடையன; அாக வி உடன் பாண்டும் மேன்மையாய் விளங்கி வந்துள்ளன: இசை பா ைகி ற்கு ம் அங் த இனிய புனி த நிலை

o ... -- o ------- * - o * - - o - -- - - o உங்களுககுக தன னுை பழி புகுதைக்க அழுதிருக்கின் முன். அவலக் கவலே எளில் குல மானங்கள் ததும்பி யுள்ளன. கற்பு அழியாமை என் கடமை; ஆயினும், போர்வலான் வில் பழியுண்டது; வினோயினேன் வந்த இல் பழி உண்டது.

பரிதாப நிலையிலுள்ள சீதை இங்ானம் பரிந்து கினைந்து வருக்கியிருக்கிருள். அல்லவில் அமைந்து வெளி வந்துள்ள எண் னங்களை இச் சொல் ஒவியங்கள் எல்லா விழிகளும் காண வெளி யாக்கி கிற்கின்றன. கெஞ்சத் துடிப்புகள் நேரே தெரிகின்றன.

கன் கற்பு எவ்வழியும் பாதும் அழியாது என இவ்வளவு திடமாக இவ்வுக்கமி ஈண்டு உறுதி செய்துள்ளது ஊன்றிஉணாத் தக்கது. உள்ளத்தின் உண்மை உாையில் தள்ளுகின்றது.

எமன் கையில் . உயிர்போல் கொடிய சூான் கையில் சிக்கியிருந்தும் இக் குலமகள் இங்ான்னம் முடிவு செய்து o கிற்கின்றாள். தனது கிலேயைத் தலையில் தாக்கின் காட்டுகின்றாள்