பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2146 கம்பன் கலை நிலை,

உயர்ந்தது; இன்பகலம் கனிந்தது; ஆதலால் அதனைப் பிரிக்கது பெருங்து யாமாயது. அமுதும் சுவைநீத்த மொழி எனச் சான ைெய இங்கனம் குறித்தது அவளது உருவ எழிலும் உள்ளப்

பண்பும் இனிமை கிலேயும் தனி அறிய.

தேன் அமுது முதலிய காவின் சுவைகளும், யாழ் குழல் முதலிய செவியின் சவைகளும் ைேகயின. மொழி ஆரி தி:ே *AP on Flo கெட்டு வையு. ம் ன ன்ன் அமுதம் 8 கீத்த மொழி என்றார். அவளுடைய சொல் உள்ள க்கையும் உயியையும் களிக்கச் செய்வது போல் அமுத முதலியன யாதும் செய்யா. எத்தகைய சுவையும் அந்த உத்தமி அருகே இல்லாத பொழுது இக் கச் சுத்த விா லுக்கு இனியாது என்பது தொனியாய் கின்றது

உலகிலுள்ள இனிய பொருள்கள் எவற்றினும் கனி இனிய தாய் எப்பொழுதும் அருகிருக்க உரிமைப் பொருள் ஒருவிப் போனது பெரிய பள்பவமானது. ஆகவே இம் மாணவிான மதுகி அலமன் த உருகலாயிஞன்.

பிரிவுத் தயாால் தான் உருகி யிருக்கும் பொழுது மானும் யானேயும் மயிலும் அன்னமும் துணைகளோடு கூடி எதிர் வரவே உரிய பரிவு மு.ணுகி கின்றது.

ஆதவன் கீழ்த் திசையில் உதயமாயினன்; நீர் கிலைகளில் தாமரை மலர்கள் மலர்க்கன. அம் மலர்ச்சி ஒர் இனிய காட்சியா யிருக்கது. ‘பூமகளான சீதை இப்பூமனேயில் இல்லை” எனத் தன் குலத் தோன்றலாயே இராமனுக்குக் கதிரவன் கதவு திறந்து காட்டுவது பேசல் காமசைகள் இதழ் விரிந்து மலர்க்கன.

விடிநாள் கண்டும் கிளி மிழற்றும் மென்சொற்கேளாவீரன்

என்றது அன். காலேயில் இராமன் இருந்த அவல கிலேயைக் காட்டியது. கண்டும் கேளா என்றது அக்கக் கண்ணேயும் காதையும் கா கருதிக் கண்டு உண்மை கியை உணர்ந்து கொள்ள வத்தது.

இசவு தயிலும் படுக்கையிலிருந்து இராமன் எழு முன் அானகி எழுத்த விஇவன் ; இவன் எழும் பொழுது அவளது இனிய மொழிகளைக் கேட்டு உ ைம் மிக மகிழ்வன். இந்த உவகை யில் நாளும் கிளேக் த லக் கவன் இன் காயிைல் அது ய்,காது போயது, போகவே ஆல் விடி பல் கொடிய செடிய துயா மாயது.